ஹாய் சிஸ்..ஹா..ஹா...ஹா..செம சிஸ் நீங்க படக்குன்னு அப்பத்தா பக்கம் சாஞ்சிட்டிங்க...பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்திட்டு நம்ம சூர்யா எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான் நல்ல விளக்கம்... கிஷோரோட நாளைக்கு வர்றேன் சிஸ் சூப்பர் கமெண்ட்ஸ் நான் ரொம்ப ரசிச்சு படிச்சு சிரிச்சேன் சிஸ் நெரி நைஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா பாட்டிக்கு இப்பொழுது தான் நம்ம ஶ்ரீ குட்டி பத்தி புரிந்து இருக்கிறது ஏன்னா ட இவ இவ்வளவு நாள கிறுக்கு கிழவினு சொல்லி இருந்த திடீருன்னு மாறியிருகானு ஹிஹிஹி அது ஒன்னுமில்ல நம்ம ஶ்ரீ குட்டி பத்தி நல்லவிதமா யோசிச்சாங்கல ஆதனால ஏம்பா சூர்யா நீ முத்தம் கொடுத்தது கூட ஏத்துப்போம் ஆனா அதுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த பாரு ஹஹஹ சன்ஷே இல்ல போ செம . இந்த கிஷோர் கோமட்டி தலையன் எதுக்கு இப்ப இங்க வந்தான். அருமையான பதிவு பிரியா அக்கா