மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 26

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சண்ட வரும் னு பாத்தா உடனு சமாதானம் ஆகிட்டாங்க:D(y)
கதை முடிய போகுது சிஸ்.... இனி சண்டை போட்டா யாரு வந்து சமாதானப்படுத்துறது.... நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Munnadi seinja velaiyellam ippo avanungalukku aapu aaguthu:LOL:kathir,durai ini karakattam parkakuda
pogamaatanunga:LOL:
Pongal celebration sema enjoyment ah irukku Maheshwari dear
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சிபா.... இன்னைக்கு கடைசி பதிவ போட்டுருவேன்.... உங்க கமெண்ட்ஸ்க்கு ஆவலுடன் வெயிட்டிங்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பொண்டாட்டிய சமாதானப்படுத்துரத விட சின்ன பொண்ணுகளுக்கு காவலா நின்னாங்க பாரு:love:... அங்கே நிக்கிராங்கய்யா நம்ம ஹீரோஸ்.(y):love:.. சூப்பர்... கதை முடியுபோரத நினைச்சா பீலிங் sad:cautious::rolleyes:
ரொம்ப மகிழ்ச்சி டியர்.... இன்னைக்கு பதிவோட இந்த கதை முடியுது டியர்.... அடுத்து ஒரு கதையோட நாம மீண்டும் சந்திப்போம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top