மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 26

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#62
ஹா... ஹா... ஹா.........
அன்னிக்கு நல்லா ஃபுல்லா
ஏத்திக்கிட்டு பீஸ் கட்டையைப் பிடிங்கினாலும் பரவாயில்லைன்னு
கரண்ட்டு பில்லு கட்டறதுக்குன்னு மீனாட்சியம்மாள் கொடுத்த
பணத்தைக் கரகாட்டக்காரிக்கிட்ட
கொடுத்தது இன்னைக்கு
ஷாக்கடிக்குதா, துரைசிங்கம்
and கதிரேசன் மாப்பிள்ளைகளா?

முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்-ங்கிறது இதுதானோ,
கதிர் and துரை மாப்பிஸ்?

ஆனாலும் இந்த காயத்ரியும்
கனிமொழியும் சுத்த வேஸ்ட்ப்பா
கதிர், துரை இரண்டு பேரையும்
த்ராட்டில் விடாமல் என்ன
சேதின்னு கேட்காமல் போனா
போகுதுன்னு இவங்களை
மன்னிச்சு விட்டுட்டாங்களேப்பா
வெரி பேடு லேடிஸ், மகேஷ் டியர்
ஹாஹாஹா இந்த ரெண்டு புள்ளைகளும் அவனுக பண்ணுன நிறைய நல்லதை நினைச்சு போனா போகுதுன்னு விட்டுருச்சுக டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#65
So nice sis... Pongal celebration enga oorla ipdi tha irukkum.. aana intha thirishti suthurathu grandpa or dad tha veetla seivanga..Nanga pinnadiyea povom... Missing those days
ஹாய் டியர்.... பொங்கலுக்கு எப்பவும் நாங்க கிராமத்துக்கு போயிருவோம்... அங்கதான் இதுமாதிரி நடக்கும் டியர்... அங்க போக முடியலைனா இங்க எங்க வீட்டுல மட்டும் நீங்க சொன்ன மாதிரி எங்க வீட்டுக்காரங்களே திருஷ்டி சுத்திருவாங்க டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#66
கடைசியில் கரகாட்டக்காரர்கள் வந்து
துரைக்கும் ஆப்பு வச்சாங்களா
எங்க சிஸ் ஆப்பு வைக்கிறதுக்குள்ளதான் எஸ்கேப் ஆகி சமாதானம் ஆகிருச்சுகளே
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#68
பொண்டாட்டிய சமாதானம் பண்ணறத விட மச்சினிச்சிக்கு காவலா போன பாரு துரை நீ அங்க நிக்கற.. கனி நல்ல வாய்ப்பு நாலு கொடுக்கறத விட்டுட்டு இப்படி பொசுக்குன்னு சமாதானம் ஆகிட்டையே... எப்படியோ நல்லா இருந்தா.சரி..
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டியர்..... இன்னைக்கு கடைசி அத்தியாயத்தோட வந்துருவேன்....
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#69
கலகலப்பான UD கிராமத்து பொங்கல் ரொம்ப நல்லாவே இருக்கு..
திருஷ்டி கழிகிறது ரொம்ப புதுசா இருக்கு sis
மகிழ்ச்சி டியர்... இன்னும் நிறைய இருக்கு டியர்... நீங்க ரொம்ப அறுவையா இருக்குன்னு நினைப்பிங்களோன்னுதான் பாதிய மட்டும் எழுதினேன்
 
Advertisement

New Episodes