மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 26

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enga area la kuda pongal celebrations pannuvamga, Ella kudumbame anga dan erukum programs, games ellam nalla erukum, durai Kani uruttu kattai Oda wait panra parthu ko pa, nice update maheswari dear thanks.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாவ்! செம எப்பி மகேஷ்...
அந்த பொங்கல்விழா எல்லாம் அப்படியே கண்முன்னே கொண்டு வந்திட்டீங்க. எங்கள் கிராமத்தில் இப்படி தான் களை கட்டும்.
இப்பல்லாம் தீபாவளி பொங்கல்னா நம்ப பசங்க டிவியில என்ன ப்ரோகிராம் போடுறாங்கன்னு மட்டும்தான் பார்க்கிறாங்க... கண்டிப்பா பழைய முறைப்படி அந்தந்த விசேசங்களை செய்யனும் என்பது எனது விருப்பம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super.ஜாலியான கதை. so no"சோகம்".thanks for the story.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Intha ponunga rendum kovaamaa irukoothuga .... Namakku thaertre illamalaeyae fight scene pakkalaam pona angana ellamm orae romance scene illa odittu irunthuchee... Ahaa karadi vaela parthuda paarthumaenu kamukammaa sathamae illamaa back adicheettu varathukulla moochii vaangiduchee....

Pongal saema ...

A kani pulla neeya ithu oru vaartha paesa ஓர் ஆயிரம் ரூபா kaeppa ...ippa ennana ippidi vaarara...

Mmmm intha maatramum nalla thaan irukku ...

Manam athil mahizhichi karaipurandodinaal
Thunbham athanai kooda thoosaga thatti vittu
thoora viratti vidalam thunaivan thunai kondu
Sutram athu patrugolai irukkum pozhuthu
Pavai avalin manathil poonagaiyum ootrai pongidathoo!!!!:love::love::love::love:
நீங்க ஏதோ ஒரு சீன எதிர்பார்த்துதானே போனிங்க செல்லக்குட்டி அது பைட்டா இல்லாம ரொமான்ஸா போச்சு.... ஹாஹாஹாஹா என்ன ஒரு வில்லத்தனம்...கனி கொஞ்சம் தேறிட்டாடா... உங்க கவிதையை பார்த்து ரொம்ப ஹாப்பி ஆகிட்டேன்..... நம்ம கதைக்குக்கூட கவிதையா....செம செல்லம்,,,, ஆனா இந்த பதிவோட கதை முடிய போகுதே உங்க கவிதையை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top