மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 26

Jovi

Well-Known Member
#52
View attachment 3886


Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppen - 26

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த அத்தியாயத்தோட வந்திட்டேன்... இன்னும் ஒரு அத்தியாயம் இருக்கு பிரண்ட்ஸ் இந்த கதை முடிய.... இந்த அத்தியாயத்தை படிச்சு பார்த்துட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
Lovely episode
 
#55
சூப்பர் பதிவு பிரியா அக்கா எங்களக்கெல்லாம் பொங்கல் கிடையாத நீங்க மட்டும் சாப்டறத விட எங்களுக்கு கொஞ்சம் கொடுத்த நல்ல இருக்கும். துரை கனி லவ்வொ லவ் :love::love::love:சூப்பர் கதிர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:கயித்திரிகிட்ட இப்ப தப்பித்து இருக்கம் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை யாரலும் காப்பாற்ற முடியாது அருமையான பதிவு வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் பிரியா அக்கா(y)(y)(y):love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#59
:D வாவ் பொங்கல் விழா அருமை
சூப்பரா இருக்கே, மகேஷ் டியர்

ஒவ்வொரு வீட்டுக்கும் பூசாரி
வந்து அந்த திருஷ்டி கழிக்கிற
நிகழ்ச்சி ரொம்பவே நல்லாயிருக்குப்பா
இதுபோல இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை
இங்கேயெல்லாம் இந்த மாதிரி
இல்லை-ன்னு நினைக்கிறேன்
சரியாகத் தெரியலைப்பா

அடேய், சிங்கம்?
சூரியனுக்கு பொங்கல் வைக்கற
நேரத்திலே கனியிடம் உனக்கு
என்ன அப்படி ஒரு சிலுமிஷம்?
தோப்பு வீட்டிலும் துரை ரொம்ப
அநியாயம் பண்ணுறான்
இதெல்லாம் என்ன சங்கதின்னு
கொஞ்சம் கேளுங்க, மகேஷ் டியர்
எங்கள் கிராமத்தில் இன்னும் நிறைய நிகழ்ச்சி நடக்கும் டியர்... ரொம்ப எழுத முடியல....ஹாஹாஹா அவங்க ரெண்டு பேரும் தனி உலகத்துல இருக்காங்க டியர்
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes