படம் பார்த்து கவிதை சொல்....

#41
ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...

தமிழ் புத்தாண்டு அதுவுமா புதுசா எதுவும் செய்யலைன்னா எப்படி??!!! ஒரு சின்ன முயற்சி.. நம்மளோடு கவிதை (தமிழ்..) திறமையை கொஞ்சம் தட்டி எழுப்புவோம்... ஒரு படம்... அதுக்கு உங்களோட கவிதை.. எத்தனை வரிகள் வேணாலும் இருக்கலாம்.... ஆனா அந்த படத்திற்கு பொருத்தமா இருக்கணும்...:giggle::giggle::giggle:

ரெடியா??!!!!

இதோ... இந்த படம் உங்களோட கவிதைகளுக்கு காத்துக்கிடக்கு... View attachment 2684
இறைவனே இருந்தாலும்
அவன் தாய்க்கு குழந்தைதான்
கண் இமைக்கு நேரத்தில்
மாயாஜாலம் செய்தாலும்
உன் கண்ணில் சிறு துரும்பு விழுந்தாலும் அவள் பதறி
உன்னை மார்போடு அணைத்திடுவாள்
நீ இறைவன் என்று
அவள் புத்தியில் இருக்காது,
தாய் மட்டுமே இறை அருளை பாரது இறைவன் மீது தாய்மையைக் காட்டுவாள்
 

kayalmuthu

Well-Known Member
#42
நானும்......... but for the situation.......

அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....

:D:D:D
செ.ம்ம் செம்ம
 
#43
நீரால் ஆலிங்கனம் செய்யவா
நீலமேக வண்ணா..

சிரிப்புக்குள் சிறை வைக்கிறார்
குழலிசையும் சேர்த்து..

கண்ணுடனே கண்ணாம்பூச்சியா
என் கண்ணே
காணும் அணுவெல்லாம்..
குழவி உந்தன் வடிவழகே..
 

Latest profile posts

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி <3
innaikku precap irukku friends
பதிவு போட்டாச்சு
அடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..
Hi friendsssss
No update today will give tomorrow.

Sponsored