முதலில் வாணனுக்கு தெரியாதேவாணன் பழி வாங்க வேண்டியது ஈஸ்வரன் மகளை தானே, சண்முகவேல் மகளை ஏன், எப்படி????? Nice ud sis
இல்ல, நான் கேட்கிறது ஸ்கூல்ல இளைய நிலா அப்பா ஈஸ்வர் தானே.... Resume ல சண்முகவேல் தானே இருக்கும்.... வாணன் இளைய நிலா பெயரை பார்த்து குழம்பிட்டானோ... Anyway Thanks Banummaமுதலில் வாணனுக்கு தெரியாதே
இப்போத்தானே தெரியுது
Moreover இரண்டு நிலாவும் ஈஸ்வரனின் மகள்கள்தானே
சண்முகவேலிடம் எந்த தவறும் இல்லை
எல்லாம் அந்த வீணாப் போன டாக்டர் செஞ்சதுப்பா
நீங்க சொன்ன மாதிரி இரண்டிலுமே பொண்ணு and அப்பாக்களின் பெயர்கள் கரெக்ட்டுதான், ஜானவி டியர்இல்ல, நான் கேட்கிறது ஸ்கூல்ல இளைய நிலா அப்பா ஈஸ்வர் தானே.... Resume ல சண்முகவேல் தானே இருக்கும்.... வாணன் இளைய நிலா பெயரை பார்த்து குழம்பிட்டானோ... Anyway Thanks Banumma