எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dheena ippadi pesina Ava bayapadura da, kuzhandai ah thooki konjitu irukiye da Amma agamale Amma agita 3perum onna ah serndu oru kudumbam agiyachi, nice update maheswari dear konjam ganamana story ah iruku pa, un Stories la ye idu different type ah iruku nalla iruku dear thanks.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இது என்னோட புதிய முயற்சிதான்.. கண்டிப்பா இதையும் உங்க எல்லார்க்கும் புடிக்கும் வகையில் கொடுக்க முடியும்னு நம்புறேன்.. எவ்வளவு ஆத்திரகாரனையும் முரடனையும் அன்பு அடக்கும்.. முதல் கதையிலிருந்து நீங்க எல்லாரும் தர்ற உற்சாகமும் கமெண்ட்ஸ்ம் தான் எனக்கு மேலும் உத்வேகத்தை தருது.. கண்டிப்பா இந்த கதையும் உங்க எல்லார்ககும் பிடிக்கும் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகி:):):).சோளக்காட்டு பொம்மைய போல இருக்கானா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:தீனாக்கு
இது மட்டும் தெரிஞ்சது வச்சு செஞ்சிடுவான்:D:D.

இவன் எருமை மாடு போல உடம்பு இருக்கறதால அவ்வளவு அடிபட்டும் தூசியா உதறிட்டு வர்றான், காத்தடிச்சா பறக்கறதை போல இருக்கா அவகிட்ட லேசான கத்தி குத்து தாங்க முடியலையான்னு கேட்கறானே:oops::oops::oops:.

சுமதியோட குழந்தைன்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க,குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியாம சுமதி காயம் சரியாகறவரைக்கும் தன் வீட்டிலேயே ராசாத்தியம்மாவோட தங்கவச்சுட்டான்:giggle::giggle::giggle:

தீனாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருந்தாலும்,சுமதி,குழந்தையின் நிலையை கண்டு உதவி செய்வதும்,அடிபட்டவர்களை அப்படியே விட்டால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் அருமை(y)(y)(y).

சுமதியின் அண்ணனுக்கு அவள் எதற்காக வீட்டை விட்டு சென்றால் என தெரியுமா:unsure::unsure::unsure:, மனோகரியும் அவள் தாயும் உண்மையை மறைத்து பழி போடுவார்களா:oops::oops:.
மகிழ்ச்சி சிஸ்... இவங்க மூனு பேரும் ஒன்னா சேர்ந்துட்டாங்க.. இந்த புள்ளியில் இருந்துதான் இவங்க வாழ்க்கை பயணம் அமையும்.. அன்பு என்னலாம் செய்யும்னு தீனாவும் உணர்வான்.. இது என்னுடைய புதிய முயற்சி இது உங்க எல்லார்க்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு குழந்தையால
குடும்பமா ஆகிட்டாங்க
அந்த குடும்பம் எப்படி இனி மாற போகுதுனு இனி வரும் பதிவுகள்ல பார்க்கலாம் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஹா ஹா ஹா
சுதாவின் குழந்தையை சுமதியின் குழந்தையாக்கிட்டாங்களா?
இதுவும் நல்லாத்தானிருக்கு
சுமதியை ராசாத்தி அம்மாள் தத்து எடுத்துட்டாங்க
சூப்பர்
தீனா தன் வீட்டை இவங்களுக்கு கொடுத்துட்டான்
இதுவும் சூப்பர்

இவன் ரவுடி அதுவும் எருமைத் தோல் உடம்பு
அதான் இத்தனை கத்திக்குத்து பட்டும் பிழைத்து கொண்டான்

அந்த சுமதி பொண்ணு பாவம் வேலையும் செஞ்சுப்புட்டு சோறு தண்ணியில்லாமல் நொந்து வெந்து கெடக்குது
அவளைப் பார்த்தால் உனக்கு இளக்காரமாடா, தீனா ரவுடிப் பயலே
(இப்போவே ஹீரோவை சாகடிச்சுட்டா எல்லோரும் சண்டைக்கு வந்திடுவாங்கன்னு மகேஷ் டியருக்கு பயம் வந்துடுத்தோ?)
@maheswariravi

அலக்குடுக்கன்னா என்னப்பா?

சுமதியின் அண்ணனிடம் மனோகரி நல்லா பூசை வாங்கணும்
சோறு தண்ணியில்லாமல் ஒரு அப்பாவி சின்னப் பெண்ணைப் பட்டினி போட்டு வேலை வாங்கியதற்கு இவளுக்கு புருஷன் செமத்தியா கொடுக்கணும்

சுமதியை நினைத்து ஜொள்ளு விட்டுட்டு வந்த கோனார் கிழட்டுப் பயல் மனோகரியையும் அவள் அம்மாவையும் மானாவாரியா தண்டிக்கணும்

சுமதியை நாசமாக்க நினைத்த கோபி பரதேசிப் பயலை தீனா நல்லா வெளுத்து வாங்கணும்
ஹாஹாஹாஹா தீனா பாவம் டியர் ... ஹீரோவ சாகடிக்கிற எண்ணம்லாம் இல்ல .. அவனுக்கென்று ஒரு கதை இருக்கிறது.. கண்டிப்பா அவனையும் உங்களுக்கு போக போக பிடிக்கலாம்...

அலக்குடுக்கன்னா.. எப்ப என்ன செய்வாங்கன்னு தெரியாத சூழ்நிலை... இந்த பக்கம் இந்த வார்த்தையை அதிகமா பயன்படுத்துவோம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஸ்வரி டியர்
எங்கேயோ இருந்த தீனாவையும் சுமதியையும் இந்த குழந்தை சேர்க்கணும்னு விதி போல:love:
மகிழ்ச்சி டியர் புத்தாண்டு வாழ்த்துகள்.. கண்டிப்பா இந்த புள்ளியில் இருந்து இவங்க வாழ்க்கை பயணம் துவங்க போகது....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எல்லாரையும் ஓரு புள்ளியில் கொண்டு வந்து சேர்த்தாச்சா சூப்பர்
அடுத்து என்ன மாற்றமோ...
மகி :love::love::love:
மகிழ்ச்சி சுஜா... நல்லபடியா மூனு பேரையும் சேர்த்துட்டேன்.. இந்த புள்ளியிலிருந்து இவங்க வாழ்க்கை பயணம் எப்படினு இனி வரப்போற பதிவுகள்ல பார்ப்போம்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒரு வழியா மூன்று பேரையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தாச்சு....சூப்பர்
Nice ud sis
கண்டிப்பா இனி வாழ்க்கையிலும் மாற்றம் வரும் ..மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top