மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹா ஹா ஹா
சுதாவின் குழந்தையை சுமதியின் குழந்தையாக்கிட்டாங்களா?
இதுவும் நல்லாத்தானிருக்கு
சுமதியை ராசாத்தி அம்மாள் தத்து எடுத்துட்டாங்க
சூப்பர்
தீனா தன் வீட்டை இவங்களுக்கு கொடுத்துட்டான்
இதுவும் சூப்பர்
இவன் ரவுடி அதுவும் எருமைத் தோல் உடம்பு
அதான் இத்தனை கத்திக்குத்து பட்டும் பிழைத்து கொண்டான்
அந்த சுமதி பொண்ணு பாவம் வேலையும் செஞ்சுப்புட்டு சோறு தண்ணியில்லாமல் நொந்து வெந்து கெடக்குது
அவளைப் பார்த்தால் உனக்கு இளக்காரமாடா, தீனா ரவுடிப் பயலே
(இப்போவே ஹீரோவை சாகடிச்சுட்டா எல்லோரும் சண்டைக்கு வந்திடுவாங்கன்னு மகேஷ் டியருக்கு பயம் வந்துடுத்தோ?)
@maheswariravi
அலக்குடுக்கன்னா என்னப்பா?
சுமதியின் அண்ணனிடம் மனோகரி நல்லா பூசை வாங்கணும்
சோறு தண்ணியில்லாமல் ஒரு அப்பாவி சின்னப் பெண்ணைப் பட்டினி போட்டு வேலை வாங்கியதற்கு இவளுக்கு புருஷன் செமத்தியா கொடுக்கணும்
சுமதியை நினைத்து ஜொள்ளு விட்டுட்டு வந்த கோனார் கிழட்டுப் பயல் மனோகரியையும் அவள் அம்மாவையும் மானாவாரியா தண்டிக்கணும்
சுமதியை நாசமாக்க நினைத்த கோபி பரதேசிப் பயலை தீனா நல்லா வெளுத்து வாங்கணும்