எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Intha mathiri oru kudumba valkai amayumnu dheenavo sumathiyo nenachukuda parthuruka matanga
எதிர் எதிர் குணங்கள் கொண்ட ரெண்டு பேர் இப்போ அருகில் வந்திருக்காங்க சிஸ்.. இனி இவங்க வாழ்க்கை மாற்றங்களை பார்ப்போம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Deenaku pilla ma paasam..sumathiyaiyum veetuku kutitu vanthutaan
Konjam nallavan thaan pola
Superb epi sis
அந்த குழந்தையின் மேல் கொண்ட பாசமும் அன்பும் அ்வனையும் மாத்துதான்னு பார்ப்போம் டியர்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே...
மகிழ்ச்சி டியர்.... இந்த கதையின் ஆரம்பத்தில் இருந்து உங்களை காணோம்னு நினைச்சேன்.. உங்க பாடல்களை ரொம்ப மிஸ் பண்ணின மாதிரி இருந்திச்சு... வந்துட்டிங்க..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை
மகிழ்ச்சி சிஸ்.. நீங்களும் எழுத்தாளரா இங்க புதிய கதை ஆரம்பிச்சிருக்கிங்க பார்த்தேன்.. வாழ்த்துகள் சிஸ்... :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top