மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
இனி கொஞ்சம் அடிதடி கலவரமாத்தான் போகும் சிஸ்... பிரச்சனைக்கு பஞ்சமே இருக்காது.. அத நான் இன்னைக்கு போட்டுருக்கிற பதிவ படிச்சதும் உங்களுக்கே புரிஞ்சிருக்கும்அடடா....... நாங்க எதிர்பார்த்த ஜோடி இல்லையா?? !!
வெற்றி அல்ட்ரா மாடர்ன் ஆச்சே ........
சக்திக்கு ஏத்த சண்டி ராணி ர மலி தான்......
ஹா ஹா ஹாஇனிமே எங்க டியர் காரு வாங்க... அவன் இருக்க கோபத்துக்கு இப்ப நான் போய் என்ன காருன்னு கேட்டா......... அவ்வளவுதான் நான் பினிஷ்.....
இந்த கதை முழுதுமே அப்பத்தா அப்படித்தான் வரும்டியர்அப்பத்தா என்ன ஒரு தில்லு....
வரும் டியர்.. ஆனா எப்பவரும்னு நான் இப்ப சொல்ல முடியாதே...ஹாஹாஹா எப்படி டியர் இப்படி சின்ன சின்ன விசயங்கள்கூட உங்க கண்ணுக்கு அப்படியே தெரியுது செம போங்கஹா ஹா ஹா
அப்போ ஏற்கனவே வெற்றி புக்கு பண்ணின காரு....?
அமைதிக்கு அமைதி எப்பவுமே செட்டாகுது டியர்..கொஞ்சம் எதிர் எதிர் குணங்கள் உள்ளவர்களை ஒன்னு சேர்த்துதான் பார்ப்போமே.. நமக்கும் கொஞ்சம் பொழுது போகும்ல அதான் டியர்...அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்செம்ம செம்ம இப்படி பொசுக்குண்ணு mudichchuteengale ... மலரு பிள்ளை வெற்றிக்கு தானா? சக்தி உனக்கு நிறைய வேலை இருக்கும் போல? சீக்கிரம் அடுத்த epi kudunga.. அப்பத்தா எப்போவுமm pola super
கண்டிப்பா அடுத்த பதிவுலயே கலவரம் நடக்க ஆரம்பிச்சிருச்சு இனி எல்லாத்துக்கும் பஞ்சமே இருக்காது சிஸ்Ahan! Engal ennam polla jodi sera.... ini kalapukum kulappathirkum panjame ilai... nice epi sis
கரெக்ட் கரெக்ட்கிராமத்திலே பிறந்தவன் எப்படி சிஸ் கிராமத்தை வெறுக்கலாம் அதான் அவனுக்கே மலர் ... தாலி வாங்க போனவன் வேற இடத்துக்கு போயிட்டான் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
மகிழ்ச்சி டியர்Nice
கண்டிப்பா டியர் அந்த ஒரு காரணத்துக்காகத்தான் வெற்றிக்கு மலர ஜோடி சேர்த்தேன்கரெக்ட் கரெக்ட்
எங்கே போனாலும் தன்னோட வேர்
இங்கே கிராமத்தில்தான்-ங்கிறதை
இந்த வெற்றிப் பயல் மறந்துட்டானே