இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema chlm... Super ponga....nan guess paniten...irunthalum atha padika rmba eager ah wait pandren....Seekirame adutha UD podunga...
ஹாய் செல்லம் நீங்க கெஸ் பண்ணினதும் நான் போட்டிருக்கிற பதிவும் ஒரே மாதிரி இரு்ககான்னு பார்த்துக்கோங்க செல்லம்... அடுத்த பதிவு போட்டுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தாயின் கடைசி ஆசையை வெற்றி மலரை கட்டி நிறைவேற்றுவானா .ஆஸ்திரிலேலியா ,வெள்ளைக்காரி எல்லாம் கனவா போச்சா !சக்தி றமிலிக்கு எங்கே வைச்சிருக்கீங்க முதல் சந்திப்பு‍❤️‍‍
ஒருவழியா கஷ்டப்பட்டு நிறைவேத்திட்டான் டியர்...ஹாஹாஹாஹா எல்லா கனவும் என்னாச்சுன்னு இனிவரப்போற பதிவுகள்ல சொல்லிருரேன் டியர்... சக்தியும் ரமலியும் பார்த்திட்டாங்க... ஆனா எப்படின்னு இன்றைய பதிவுல போட்டிருக்கேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appatha un ayudhamgal ellam super mulaga podi sema, adada Jodi maridumo, shakthi anda thaali yaruku eruko, ramali ooty ku pora anga enna nadakumo, vetri unaku iva dan set aguva nu thonudu, nice update maheswari dear nalla time la mudichimga thanks.
ஹாய் டியர் ஜோடி மாறிருச்சு ...மலர் கல்யாணமும் நடந்திருச்சு.. சக்தியும் ரமலியும் பார்த்தி்டடாங்க.. ஆனா எப்படின்னு இன்னைக்கு பதிவுல போட்டுருக்கேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yaaruku yaaru nice epi mahi sis
Appatha kaivasam neraya vachurukka pola:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:kathukongayya appathata irunthu:p
இன்னைக்கு பதிவுல மலரோட கல்யாணத்தை போட்டுருக்கேன் சிஸ்.. அப்பத்தாவோட ஆக்சன் தொடரும் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top