இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ponnu mara pogutha. ponna thoogiyadu semma super dear.
பொண்ணு மாறிருச்சு மலரோட கல்யாண பதிவ போட்டுட்டேன்... மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Malar epdiyo Chithi kodumaila irunthum, Giri kevalamana parvaila irunthu tappichitta...
ine kalyanam tha Malar Vetriku....super super enakkum ivanga tha seruvangannu thonuchu ana story epdi vena marum illaya so am calm....ippa happy vetri kalattakum Malar amaithikum seriyana jodi...
apo Ramali Puyalkum soft Sakthi tha jodi hmmm semmma....
Appatha milakathul sabam super.....
ஹாய் ப்ரியா சிஸ் மலர் கல்யாணப்பதிவ போட்டுட்டேன்.. ரமலியும் சக்தியும் பார்த்திட்டாங்க ஆனா எந்த சூழ்நிலையிலன்னு நீங்க புரிஞ்சுக்குவிங்க.. இனி கலகலப்பு, பிரச்சனை , கலவரத்திற்கு பஞ்சமே இல்லாமல் போகும் சிஸ்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kalakureenga Priya....
The scene sequence is so fast,goes here n there--like,from Ramalingam to Shakthi; to Malar n then to vetri n again to Malar n giritharan in temple with appatha n mama; to ramali in the car ,n again vetri in his house n again Shakthi on his bus...wow...!!
What a flow...!!
Ur words acutely n exactly caught all of that n played the scene,like that of the chasing scene..
Thrilling writing Priya...semma..
Need the next ud sooooooon dr
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. உங்க கமெண்ட்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா இந்த பதிவு கொஞ்சம் வருத்தமான பதிவுதான்... மலர் கல்யாணப்பதிவ போட்டுட்டேன் .. ரமலியும் சக்தியும் மீட் பண்ணிட்டாங்க ஆனா எந்த சூழ்நிலைன்னு நீங்களே தெரிஞ்சுக்குவிங்க..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode.... Adapaavingala ava chiththi enna enna velai panni vechi இருக்கா avalum ava தம்பியும் ரகசிய கல்யாணம் ah.... இங்க சக்தி தாலி vaangitu kalambitaan... அங்க சக்தி oda அப்பா ava அம்மா va kutikitu malar ah kutikitu vara kalambitaaru... Ava அப்பா va malar kita pesa விடாமல் enna enna velai panni kadaisila avaluku விஷயம் therinji ava மாமா kuda porathu kula அந்த கிரி vanthutaan எப்படியோ avan kita poitaa... Avanga அவன் கண்ணு முன்னாடியே avala kutikitu vanthutaanga... இங்க வெற்றி அவன் அண்ணா கல்யாண thuku vanthutaan அவன் அம்மா vuku romba odambu முடியல... இங்க ramali ooty ku kalambi poikittu irukkaa enna aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா...ஆளுக்கு ஒரு ஆசை ஆனா எதுவும் நடக்காமல் எல்லாமே மாறிருச்சு.. இன்னைக்கு பதிவுல மலர் கல்யாணத்தை பத்தி போட்டிருக்கேன்.. ரமலி சக்தி சந்திப்பு இது கொஞ்சம் வருத்தமான பதிவுதான் சிஸ்.. இனி கொஞ்சம் கொஞ்சமா கலகலப்புக்கு மாறிரும் நன்றி சித்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top