E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
leave pottuvittala?nilavukku udambu sariyillaiya?.last ud naan guess panninen satish than endru..yen endral avan vickyidam pesum pothu avalai ninaippan...
ஹாய் சித்ரா,
நிலாக்கு உடம்பு சரியில்லையா ..அடுத்த ud யில் தெரியும்..
ஆம் ..கண்டுபிடித்தது நீங்க தான் ...ரூட் யை சரியாக பிடிச்சுட்டீங்க ..
glitter_text6.gif
 

fathima.ar

Well-Known Member
ரமணியம்மா சொல்ற வார்த்தை தானே..
எங்க ஆச்சி மலேசியா ..அவங்க சொல்லுவாங்க ..
புரிய வச்சுடுவார் ..நம்ம விக்கி.
சதீஷ் முழி..பார்ப்போம்..

Ramnad sidelayum solluvom..
Enga vappamma(vappaa oda amma) apdithaan ketpanga
 

banumathi jayaraman

Well-Known Member
ரமணியம்மா சொல்ற வார்த்தை தானே..
எங்க ஆச்சி மலேசியா ..அவங்க சொல்லுவாங்க ..
புரிய வச்சுடுவார் ..நம்ம விக்கி.
சதீஷ் முழி..பார்ப்போம்..
ஆமாம், ஆமாம், '' வாணி '' கதையில் ஹீரோ வீரபாண்டியன் சொல்லுவாரே, பொன்ஸ் செல்லம்
 

MythiliManivannan

Well-Known Member
ரமணியம்மா சொல்ற வார்த்தை தானே..
எங்க ஆச்சி மலேசியா ..அவங்க சொல்லுவாங்க ..
புரிய வச்சுடுவார் ..நம்ம விக்கி.
சதீஷ் முழி..பார்ப்போம்..
ஹேய் நீங்களும் ரமணியம்மா விசிறியா? "வாணி " ( மதுரவாணி - வீரபாண்டி ) தானே பொன்னும்மா. நான் பதியும்போது கூட அதை நினைத்தபடியேதான் பதிந்தேன் :)
 

MythiliManivannan

Well-Known Member
ஹாய் சித்ரா,
நிலாக்கு உடம்பு சரியில்லையா ..அடுத்த ud யில் தெரியும்..
ஆம் ..கண்டுபிடித்தது நீங்க தான் ...ரூட் யை சரியாக பிடிச்சுட்டீங்க ..
glitter_text6.gif
அப்போ உடம்பு சரியில்லாத நேரத்தில் அப்பாவைத் தேடுவாளா பொன்னும்மா?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹேய் நீங்களும் ரமணியம்மா விசிறியா? "வாணி " ( மதுரவாணி - வீரபாண்டி ) தானே பொன்னும்மா. நான் பதியும்போது கூட அதை நினைத்தபடியேதான் பதிந்தேன் :)
என்ன நியாபக சக்தி...
இதில் நமக்கு மார்க் போட மாட்டேங்குறாங்க ..
heart07.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top