Sundaramuma
Well-Known Member
ஒரு நிறைவான பதிவு......
பசியாறு என்ற வார்த்தை பிரயோகம் எனக்கு ரொம்ப பிடித்தது......
மித்ராவின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.....நிலா குட்டி தான் பாவம்.....
அதிர்ந்து போயிட்டா குழந்தை...... வினி ஜோடி ஆபீஸ் சதீஷ் ......
கடைசில வினி அண்ணன் கிட்டவே புலம்பி தள்ளிட்டான்.....
செம தமாஷ் ...... அவங்க வீட்டுக்கு போய் அசடு வழியறதை பார்க்கணும்......
மித்ரா எங்கே ..... பாப்பாக்கு ஏதேனும் உடம்பு சரி இல்லையா.....
அடுத்த பதிவு எப்போ வரும்னு இருக்கு....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .பொன்ஸ்