Sundaramuma
Well-Known Member
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,
பாத்திமா டியர்
முதலாக வந்ததுக்கு, evvvvvvvvvvvvvalavu
பெரிய பொம்மை எமோஜி போட்டங்கள்ள,
நம்ம பொன்ஸ் டியர்
இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னு, நான்
நினைக்கிறேன், பாத்திமா செல்லம்
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,
பாத்திமா டியர்
முதலாக வந்ததுக்கு, evvvvvvvvvvvvvalavu
பெரிய பொம்மை எமோஜி போட்டங்கள்ள,
நம்ம பொன்ஸ் டியர்
இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னு, நான்
நினைக்கிறேன், பாத்திமா செல்லம்
சூப்பர் உமா ..பூ தலை வணங்குது ..... பாத்திமா....
நன்றி மோனி..Nice pons.
ம்...ம்...என்ன நியாபக சக்தி...
இதில் நமக்கு மார்க் போட மாட்டேங்குறாங்க ..
Pons madam yaaru mythi
ஹாய் ஹேமா,Super pons...interesting episode.
பாவம் நிலா குட்டி...சீக்கிரம் அவளை சரியாகிடுங்க.
சதீஷ் வினயா மோதிகிட்டாங்களா...
சதீஷ்க்கு அதிர்ச்சி காத்திருக்கு