Yesஐ, ஜாலி ஜாலியா இருக்கு, மிலா டியர்
பிரதீப் வரப்போறானே
Yesஐ, ஜாலி ஜாலியா இருக்கு, மிலா டியர்
பிரதீப் வரப்போறானே
Avenga serati paravalla.only explain.engada sutha kannan onnu sertha pothumeen ninga antha patiya kollakudathu.... anaivar virupamum adhuvae
ashok-deepak... rendum rendu thuruvam.. onnu seradhu !
இந்த பதில் எல்லாம் செல்லாது செல்லாது......
Ella muyarchiyaiyum eduthidanumAvenga serati paravalla.only explain.engada sutha kannan onnu sertha pothum
Super review...Okay.. so sudha kitta munnetram iruku.. that's so very good to hear.. nalla soul ava .. so she will be back to good health... Athu thaan iyarkai niyadhi...
Indha kannan athu varai theliva brindha va love pannalenu sollittaan.. athu podhum.. marriage commit aagradhu avan memory loss oda irundha adhula avan thappu illai..
Brindha unnai paartha pavama iruku.. unn alavukku unn mela interest illadha aalu unnaku worth illama.. athu kannan naga irundhalum sari.. unnoda 9 varuda kadhal athuku indha asok oda response sari illa so nee purindhu kol..
Seitha punniyam thaan mani moolama ippo kannan kaathuku vandhu iruku.. idhu pola innum neraya varum..
Paatti evlo thadai pottaalum chumma dhool kelapi serathaan poraanga sudha kannan..
idhu?இந்த பதில் எல்லாம் செல்லாது செல்லாது......
True... avan varaikum dhan thelivu.அசோக் தெளிவா இருக்கான்
சுதா குழம்பித் தவிக்கிறாள்
Ellamae azaga solliteenga... adhu dhan smile kuduthaen.... neenga keta epi detals poturundhaen pakaliya.... andha brindha-sudha part mattum eduthu poturundhaen.காத்திருந்த காதலின் வலி பிருந்தாக்கு தான் தெரியும்.
காதலிப்பது தப்பில்லை. காதலிக்கப்படும் நபரும் காதலிக்க வேண்டும்.
ஒரு கை ஓசை எப்படி சத்தம் வரும்?
இவ்வளவு விளக்கம் காதலை பற்றி சொல்றானே....... இவனை மீறி தானே இந்த வசனங்கள் எல்லாம் வருது?
பாட்டியை என்ன செஞ்சாலும் தகும்.
புடவை விட்டு கொடுக்கப்பட்டதாக சொன்ன எபிசொட் எந்த எபி?
படிக்க விட்டு போச்சா என்னனு னு தெரியலை........