E53 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
adhae...
"அவள்(brindha) தான் முதலில் பார்த்துப் பிடித்ததாய் எடுத்து வைத்த புடவை என்றாலும், எல்லா விதத்திலும் அந்த புடவை அவளுக்குத் தான் நன்றாய் இருக்கும் என்று தோன்றினாலும் புடவையை விட்டுக் கொடுத்தது மனதில்(sudha) கொஞ்சமாய் வருத்தம் கொடுக்க தான் செய்தது.

இவர்கள் உறவு வெறும் புடவையோடு நின்றிருக்கலாம். "
புடவையை அவள்(சுதா) விட்டுக் கொடுத்தது எனக்கும் வருத்தமாக இருந்தாலும் அப்டேட் 00 படித்ததால் புடவைதானே போனால் போகட்டும்
வேறு வாங்கிக்கலாம்
இவளோட வசதிக்கு அதே போல
புதுசா நெய்யச் சொல்லி
வாங்கிக்கலாம்
ஆனால் எக்காரணம் கொண்டும்
அஷோக்கை விட முடியாது
யாரு என்ன சொன்னாலும் எது
நடந்தாலும் கண்ணன் மட்டும்
சுதாவுக்குத்தான்
NO COMPROMISE and NO CHANGES,
ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
புடவையை அவள்(சுதா) விட்டுக் கொடுத்தது எனக்கும் வருத்தமாக இருந்தாலும் அப்டேட் 00 படித்ததால் புடவைதானே போனால் போகட்டும்
வேறு வாங்கிக்கலாம்
இவளோட வசதிக்கு அதே போல
புதுசா நெய்யச் சொல்லி
வாங்கிக்கலாம்
ஆனால் எக்காரணம் கொண்டும்
அஷோக்கை விட முடியாது
யாரு என்ன சொன்னாலும் எது
நடந்தாலும் கண்ணன் மட்டும்
சுதாவுக்குத்தான்
NO COMPROMISE and NO CHANGES,
ஷோபா டியர்
பிருந்தாட்ட சொல்லிடலாம் பானுமா :)
:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
பிருந்தாட்ட சொல்லிடலாம் பானுமா :)
:love::love:
பிருந்தாக்கிட்டே சொன்னாலும் சரி
புடலங்காய் கிட்டே சொன்னாலும் சரி
நாங்கள் ஆல்ரெடி முடிவு பண்ணியாச்சு
எத்தனை மாரியப்பன் மனைவிகள்
வந்தாலும் நோ யூஸ், ஷோபா டியர்

நல்லவேளை
பிருந்தாவிடம் நல்ல பதில் சொல்லி
அஷோக் கண்ணன் தப்பிச்சிட்டான்
இல்லேன்னா பய புள்ளைக்கு
உருட்டுக் கட்டைகள் பார்ஸேல்
ரெடியா இருக்கு
அது இடம் மாறி உங்களுக்கு வரப்
போகுது
ஒழுங்கா அந்த கூனிக் கிழவியைப்
போட்டுத் தள்ளிடுங்க
இல்லாட்டி அம்புட்டுதேன்
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தாக்கிட்டே சொன்னாலும் சரி புடலங்காய் கிட்டே சொன்னாலும் சரி
நாங்கள் ஆல்ரெடி முடிவு பண்ணியாச்சு
எத்தனை மாரியப்பன் மனைவிகள் வந்தாலும் நோ யூஸ், ஷோபா டியர்

நல்லவேளை
பிருந்தாவிடம் நல்ல பதில் சொல்லி அஷோக் கண்ணன் தப்பிச்சிட்டான்
இல்லேன்னா பய புள்ளைக்கு
உருட்டுக் கட்டைகள் பார்ஸேல்
ரெடியா இருக்கு
அது இடம் மாறி உங்களுக்கு
வரப் போகுது
ஒழுங்கா அந்த கூனிக் கிழவியைப் போட்டுத் தள்ளிடுங்க
இல்லாட்டி அம்புட்டுதேன்
:LOL::LOL::LOL::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
அசோக் தெளிவா இருக்கான் :)
சுதா குழம்பித் தவிக்கிறாள் :cry:
அதெல்லாம் இருக்கட்டும்
எங்கேப்பா என்னோட பிரதீபன் செல்லாக்குட்டி, மிலா டியர்
பார்த்து நொம்ப நாளாச்சு
பிரதீப்பை என் கண் தேடுதுப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம் இருக்கட்டும்
எங்கேப்பா என்னோட பிரதீபன் செல்லாக்குட்டி, மிலா டியர்
பார்த்து நொம்ப நாளாச்சு
பிரதீப்பை என் கண் தேடுதுப்பா
இப்போ தான் mail பண்ணேன் பானுமா link வந்தால் போடலாம் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top