ஆம் சகோதரி, நீடாமங்களமே. ஆனால் இப்போ பாண்டி@murugesanlaxmi
எனக்கு தெரிஞ்ச ஒரே uncle...welcome here....
Needamangalam...am I right uncle..??
Angu irundhu than type eh panren
Sryபாட்டு இல்லக்கா...பெருமை சொல்லுங்க...சாப்பாடு....கோவில்....இடம்
....கத...personalities appadi
Hi sir பாண்டிச்சேரி la எங்க இருக்கீங்க becauseஆம் சகோதரி, நீடாமங்களமே. ஆனால் இப்போ பாண்டி
நாங்கள் பாண்டிச்சேரியில் முத்திரையார்பாளையம் சகோ. நாங்கள் இங்கு 5௦ வருடமாக உள்ளோம்Hi sir பாண்டிச்சேரி la எங்க இருக்கீங்க because
நாங்க ஒரு 8 years munnadi அங்க இருந்தோம் ரெட்டியார்பாளையம்
Sorry enaku theriyala unga ஏரியா enga erukunuநாங்கள் பாண்டிச்சேரியில் முத்திரையார்பாளையம் சகோ. நாங்கள் இங்கு 5௦ வருடமாக உள்ளோம்
கோரிமேடு எதிர் திசையில், மற்றும் மூலகுளம் இடது பக்கம், மேட்டுபாளைத்துக்கு அடுத்த பஸ் ஸ்டாப். ஊஸ்டேரிக்கு போகும் வழி சகோ. முருகா தியேட்டர் பக்கம் இரு ரோடு பிரியுமே அதில் இடபக்கம் உள்ள ரோடு. வலபக்கம் உள்ள ரோடு கோரிமேடு, சென்னை போகும். இது இடப்பக்கம் ரோடு. சகோதரிSorry enaku theriyala unga ஏரியா enga erukunu
அங்க இருக்கிற வரைக்கும்
Hubby ஆபீஸ் அறியாங்குப்பத்தில இருந்திச்சு அப்புறம் சிட்டி நடுவிலே beach இருக்கும் அங்க போயிருக்கோம் அப்புறம் சென்னை rootla beach இருக்குமே அங்க போறது 4 வருஷம் கழிச்சு trichy vanthachu
Son எப்பவும் miss பன்றாரு unga oora