தஞ்சாவூர் ஜில்லா:)

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
பொன்னியின் செல்வன் கதையில் வரும் நிசம்பசூதனி கோயில் எல்லாம் போக வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் வரவில்லை.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
பொன்னியின் செல்வன் கதையில் வரும் நிசம்பசூதனி கோயில் எல்லாம் போக வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் வரவில்லை.
Appo native anga ilaya ma
 

rev

Well-Known Member
பிறந்தது பரமத்திவேலூரில் படிச்சது ஈரோடு அப்புறம் கொடுமுடி பக்கம் இப்ப குப்பை கொட்டுவது கரூர். ஆனாலும் அந்த தஞ்சாவூருக்கு போகணும், என்னருமை ராஜராஜ சோழனுடைய தடங்களெல்லாம் பார்க்கணும்னு அத்தனை ஆசை எங்க நான் கட்டிகிட்ட மனுஷன் வைத்து எங்கேயும் போக முடியல!
 

ThangaMalar

Well-Known Member
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எனக்கு ரொம்ப பிடிக்கும்

தஞ்சாவூர் தட்டு விம்பிள்டன் வரை போகும்..

ராஜராஜ சோழனை காதலிக்காதவங்க யாராவது இருக்காங்களா...
 

kayalmuthu

Well-Known Member
நான் நான் தஞ்சாவூர்...
பசுமையும்,,, அழகும் நிறைந்த அழகான மாவட்டம்...
நாட்டுக்கே சோறு போடும் மக்கள் இம்மக்கள்...
எத்தனை கஜா புயல் வந்தாலும்
எங்களின் மன உறுதியால் மீண்டு வருவோம்...
ராஜ ராஜ சோழனின் நினைவுகள்எங்கும் நிரம்பி வழியும் எங்கள் ஊர்...
பெரிய கோவில் சாதி மத இன மொழி நாடு வேறுபாடின்றி அனைவரையும் அரவணைக்கும் தஞ்சாவூர்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
தஞ்சாவூர் ஜில்லா:giggle::love:
ஆரம்பிக்கிறேன்....ஊர்க்காரங்க இருந்தால் ஆஜராகுங்கள்:giggle:
தஞ்சை.... வீணை போமஸ்.... அந்த பெரிய கோவில்.... பிரகதீஸ்வரர்.... ப்பா... எவ்வளோ பெருசு.... பார்த்தா... கொஞ்சம் நடுங்கவே செய்யும்... அப்படி அந்த கோவிலில் எல்லாமே பிரம்மாண்டம்.... அந்த கோபுரத்தில் ஒரு வெள்ளைகாறரின் சிற்பம் இருக்கும்... நிறைய பேர் பார்த்திருப்பீங்க....
தஞ்சை கதம்பம்... அப்படி ஒரு வாசனை... இப்போல்லாம் இருக்கா தெரியலை... திருவையாறு தியாகராஜர் கோவில்.... பக்கத்தில்தான் மன்னார்குடி... அங்கிருக்கும் நவநீத கிஷ்ணர்.... பல்லக்கில் வரும் அழகே தனி... நடையழகு....
அம்மாபேட்டை அப்படின்னு பக்கத்தில் ஒரு ஊர்... முன்னாடியெல்லாம் பாய்... கல்யாணத்துக்கு பட்டு பாய் பண்ணுவாங்க அது பேமஸ்....
கல்லணை அது திருச்சியோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top