banumathi jayaraman
Well-Known Member
அழகுத் தமிழை,அழகு தமிழ் எங்கே பானு டியர்...
அடுத்த பதிவில் பாருங்கள் ...இன்னும் கலக்கல்
இப்பொழுது
தந்து விட்டேன்,
பொன்ஸ் செல்லம்
அழகுத் தமிழை,அழகு தமிழ் எங்கே பானு டியர்...
அடுத்த பதிவில் பாருங்கள் ...இன்னும் கலக்கல்
ஓகே, நீங்க சொன்னால்நாம நல்லா பார்த்துக்கலாம்.
நன்றி..நன்றி டியர்.அழகுத் தமிழை,
இப்பொழுது
தந்து விட்டேன்,
பொன்ஸ் செல்லம்
அது..........ஓகே, நீங்க சொன்னால்
சரிதான், பொன்ஸ் டியர்
ரோஸ் தாவணிதான் மனதுல நிக்குது ....ஏனோ......Hi பொன்னுமா...
அசத்தலான ஆரம்பம்...
இளைஞர்கள் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து சாதித்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியோடு கிராமத்து வாழ்வியலை சிறப்பாக சொல்லும் முதல் பதிவு ...தாறுமாறாக இருந்தது....
சிவன் செம...பாட்டி தான் பேரன்களை வளர்த்தாரா..
வேறு உறவுகள்...தர்மன் மாமா..
கார்முகிலன் ஜோடிதான் ரோஸ் தாவணியா..
Wow....அதானே சிவனின்றி அசைவேது....காளை வாகனம் அவனுக்கு என்பதை மறந்துட்டான் சோலை ராசு...பொடியன்
வாங்க உமா,ஆரம்பமே தூள் பறக்குது ..... வில்லன் வந்தாச்சு ...ஆனா நாயகியை காணூம்.....
செகண்ட் ஹீரோயின் தான் மாட்டை முறைக்கிற பொண்ணா..... சிவன் பெயர் ரொம்ப கம்பீரம் ......
வில்லன் வீட்டுல தான் நம்ம நாயகி இருக்காளா ..... அருணுக்கு ஜோடி யாரு....
ஒரு கிராமத்தை அப்படியே கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடீங்க.....
Interesting start .....
Thank you very much.Pons
அவள் அதிகம் ஸ்கோர் பண்ணிடுவாள் போலவே...ரோஸ் தாவணிதான் மனதுல நிக்குது ....ஏனோ......
நன்றி உமா....Wow....