velviyil veezhntha maname - 1

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஆரம்பமே தூள் பறக்குது ..... வில்லன் வந்தாச்சு ...ஆனா நாயகியை காணூம்.....
செகண்ட் ஹீரோயின் தான் மாட்டை முறைக்கிற பொண்ணா..... சிவன் பெயர் ரொம்ப கம்பீரம் ......
வில்லன் வீட்டுல தான் நம்ம நாயகி இருக்காளா ..... அருணுக்கு ஜோடி யாரு....

ஒரு கிராமத்தை அப்படியே கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடீங்க.....
Interesting start .....
Thank you very much.Pons:):):)
 

Sundaramuma

Well-Known Member
Hi பொன்னுமா...
அசத்தலான ஆரம்பம்...
இளைஞர்கள் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து சாதித்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியோடு கிராமத்து வாழ்வியலை சிறப்பாக சொல்லும் முதல் பதிவு ...தாறுமாறாக இருந்தது....
சிவன் செம...பாட்டி தான் பேரன்களை வளர்த்தாரா..
வேறு உறவுகள்...தர்மன் மாமா..
கார்முகிலன் ஜோடிதான் ரோஸ் தாவணியா..:D
ரோஸ் தாவணிதான் மனதுல நிக்குது ....ஏனோ......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே தூள் பறக்குது ..... வில்லன் வந்தாச்சு ...ஆனா நாயகியை காணூம்.....
செகண்ட் ஹீரோயின் தான் மாட்டை முறைக்கிற பொண்ணா..... சிவன் பெயர் ரொம்ப கம்பீரம் ......
வில்லன் வீட்டுல தான் நம்ம நாயகி இருக்காளா ..... அருணுக்கு ஜோடி யாரு....
ஒரு கிராமத்தை அப்படியே கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடீங்க.....
Interesting start .....
Thank you very much.Pons:):):)
வாங்க உமா,
நன்றி..நன்றி.
ஆமாம்....முகிலன் முறைப்பொண்ணு
இல்ல...மாமா பொண்ணு தான்
கிராம் கொண்டு வந்தேனா....நன்றி உமா.
சூழ்நிலையை கொண்டு வர முயல்வதால்...கதை தொய்வு விழுதோன்னு.....சந்தேகமாயிடுது....
நன்றி உமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top