velviyil veezhntha maname - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தம்பிகள், கார்முகிலன்,
வில்லேஜ் ஹீரோ=ன்னா,
அருண், சிட்டி ஹீரோ போல
அண்ணன், தம்பிகள் மூன்று
பேருமே முத்தேவர்களோ?
 

banumathi jayaraman

Well-Known Member
தம்பி கார்முகிலனுக்கு,
தர்மா மாமன் பொண்ணு,
கருநீலப் பாவாடை, and
ரோஸ் தாவணி
இருக்கிறாள், பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இன்னும்
ஹீரோயின் வரலையே,
பொன்ஸ் செல்லம்?
விசாலினி, அடுத்தடுத்த
பதிவில வருவாளோ,
பொன்ஸ் டியர்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தம்பிகள், கார்முகிலன்,
வில்லேஜ் ஹீரோ=ன்னா,
அருண், சிட்டி ஹீரோ போல
அண்ணன், தம்பிகள் மூன்று
பேருமே முத்தேவர்களோ?
ஆமாம் ..மூவரும் ரத்தினங்கள்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தம்பி கார்முகிலனுக்கு,
தர்மா மாமன் பொண்ணு,
கருநீலப் பாவாடை, and
ரோஸ் தாவணி
இருக்கிறாள், பொன்ஸ் டியர்
ஆமாம் ..மாட்டை அடக்கி பொண்ணுக்கு பரிசம் போட்டாச்சே.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும், இன்னும்
ஹீரோயின் வரலையே,
பொன்ஸ் செல்லம்?
விசாலினி, அடுத்தடுத்த
பதிவில வருவாளோ,
பொன்ஸ் டியர்?
அடுத்த பதிவில் வருவாள்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்ல குழந்தைகளுக்கு, பெற்றோர்
இல்லேங்கும்பொழுது கொஞ்சம்
மனசுக்கு கஷ்டமாக இருக்கு,
பொன்ஸ் செல்லம்
நாம நல்லா பார்த்துக்கலாம்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான,
இந்த, ''வேள்வியில் வீழ்ந்த
மனமே''=ங்கிற நாவலின்,
அடுத்த பதிவு எப்போ வரும்,
பொன்ஸ் டியர்?
அடுத்த வாரம் வரும் டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top