velviyil veezhntha maname - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த சோலைராசுக்கு,
இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு,
இருக்கக் கூடாது, பொன்ஸ் டியர்
ஒரு கருப்பன் என்ன?
ஒன்பத்தெட்டு கருப்பன் வந்தாலும்,
எங்க சிவன், ஒரு கை பார்ப்பானே பா
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Arambathulaiye naval sema asathalaayirukku Pons dear
Sivanendiran @ Sivan sooperb herovaa irukkaane Pons chellam
Thambigal kaarmukilan village Hero nnaa Arun city Hero pola annan thambi moondru perume muthevarkalo?
Thambi kaarmukilanukku tharmaa Maamaan ponnu karuneelap paavadai rose thaavani irukkiraal
Aanalum innum heroine varalaiyae paa Pons dear?
Visaalini Aduthathaa pathivila varuvaaloo Pons chellam?
அழகு தமிழ் எங்கே பானு டியர்...
அடுத்த பதிவில் பாருங்கள் ...இன்னும் கலக்கல்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ayyo paavam Sivanum thambigalum
thaai thagappan illaatha pillaikal paa paatti Ponnaathaale ore thunai, Sontham pola, Pons dear nalla kuzhanthaikalukku petror illengumpozhuthu Konjam Manasukku Kashtamaaga irukku Pons chellam
அதான் நீங்கள் பெற்றோருக்கு பெற்றோராக இருந்து பார்த்து கொள்வீர்களே என்ன கவலை...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Aanalum intha Solaitaasaakku ivvalavu ivvalavu ithukka koodathu Pons dear
Oru karuppan enna onbatthettu karuppan vanthaalum enga Sivan oru Kai paarppaane paa
அதானே சிவனின்றி அசைவேது....காளை வாகனம் அவனுக்கு என்பதை மறந்துட்டான் சோலை ராசு...பொடியன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice start sis ......Sivan Super and strong heroine epdi .....mukil mu pink half Saree ya ......some words like pasi arikiraya nice pa :).........village based story a .....Super .....
நன்றி ஸ்ரீ.
கதாநாயகி வரட்டும்.
முகிலனுக்கு முறைக்கிற பொண்ணு ..அதாவது முறைப் பொண்ணு.
அந்த வார்த்தை மலேசியாவில் இருந்து வரும் என் ஆச்சி பயன்படுத்தியது.
இளவயதிலேயே என் மனதில் பதிந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top