velviyil veezhntha maname - 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice start akka sivan name super ah irruku hero vandhachu villain vandhachu heroine intro eppo akka oru velai antha rose thavani than heroine ah
வாடா நிரஞ்சு,
நன்றி டா...
அடுத்த எபில கதாநாயகி அறிமுகம்..
ரோஸ் தாவணி..முகிலன் முறைப்பொண்ணு
 

Sundaramuma

Well-Known Member
ஆமாம் ..மாட்டை அடக்கி பொண்ணுக்கு பரிசம் போட்டாச்சே.
மாட்டை அடக்கினா பரிசம் போட்டாச்சா ...அப்படி வரலையே ....
சிவன்,முகிலன் அண்ட் அருண் வயது என்ன ......ரோஸ் தாவணி முகிலன் முறை பொண்ணுன்னு
சொல்லிடீங்க .... அவ எல்லோருக்கும் முறை பொண்ணு தானே.....
சீக்கிரம் எப்பி கொடுங்க .....முகிலனுக்கு மாமா பொண்ணு..... சிவனுக்கு அத்தை பொண்ணா....
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மாட்டை அடக்கினா பரிசம் போட்டாச்சா ...அப்படி வரலையே ....
சிவன்,முகிலன் அண்ட் அருண் வயது என்ன ......ரோஸ் தாவணி முகிலன் முறை பொண்ணுன்னு
சொல்லிடீங்க .... அவ எல்லோருக்கும் முறை பொண்ணு தானே.....
சீக்கிரம் எப்பி கொடுங்க .....முகிலனுக்கு மாமா பொண்ணு..... சிவனுக்கு அத்தை பொண்ணா....
ஹாய் உமா
தமிழ் இலக்கியத்தில் அப்படித்தானே வரும் உமா .
அந்த மாட்டை அடக்க யாரும்
வீரபாண்டிய கட்டபொம்மன் ல கூட வருமே.
வெள்ளையம்மா மாட்டை அடக்கி தானே ஜெமனி பத்மினியை கல்யாணம் முடிப்பார்.:D
வயசு ...பின்னால் வரும். அருண் படித்து முடித்து வேலை பார்க்கிறானே. 2 YRS
 

Manimegalai

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

சிவனாய் வந்தவன்
சிகரம் தொட்டுவிட்டான்...!
தவமாய் வந்தவன்
தரணி காத்திடுவானா...?

நன்றி.
ஹாய் மித்ரா..
நான் சொல்லனும் நினைத்தேன்..
நீங்களே வந்துட்டீங்க..:)
அழகான வரிகள்..
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மித்ரா..
நான் சொல்லனும் நினைத்தேன்..
நீங்களே வந்துட்டீங்க..:)
அழகான வரிகள்..

இந்தத் தளத்தில் எப்போதும் பொன்ஸ் கதை த்ரெட்களை பார்த்து விடுவேன் மேகலை. நல்ல ஆரம்பம்.

நன்றி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

சிவனாய் வந்தவன்
சிகரம் தொட்டுவிட்டான்...!
தவமாய் வந்தவன்
தரணி காத்திடுவானா...?

நன்றி.
அழகான கவிதையாக ...கமெண்ட்
அழகு மித்ரா.....நன்றி..நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top