Vizhiyinil Mozhiyinil....9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, உமா
சரவணன் டியர்
ரிஷி, பரவாயில்லையே
அபியை, ஷாப்பிங்=லாம்
கூட்டிட்டு போறான்
 

banumathi jayaraman

Well-Known Member
அபியோட ஊர், பொள்ளாச்சி=ன்னு
ரிஷிக்கிட்ட சொல்லிட்டாள்
 

banumathi jayaraman

Well-Known Member
பேசாமல் ''என்ன பார்வை உந்தன்
பார்வை''=ன்னு, பாடிடு, ,ரிஷி டியர்
கண்லேயே, உன்னை சாப்பிட்டு
விடுவாள் போலவே, இந்த அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அபிக்கு, ஏன் கெட்ட கனவு,
வந்தது, உமா செல்லம்?
கணபதிக்கு ஏதாவது
ஆகிடுமோ?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா சித்ராம்மா, அவனே
நல்ல விதமாத்தான், அபியிடம்
நடந்துக்குறான்-னு, பெருமைப்பட்டுக்கிட்டே
உங்க பையனை, நீங்களே முரடன்-னு
சொல்ல்லுறீங்களே,
இது நியாயமா-ம்மா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top