banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #42 மிக அருமையான பதிவு, உமா சரவணன் டியர் ரிஷி டியர், ரொம்பவே பாவம் பா Last edited: Jul 10, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #43 ஒரு நல்லவனுக்கு, ஒழுக்கமானவனுக்கு, இப்படி ஒரு சோதனையா, உமா செல்லம்? Last edited: Jul 10, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #44 யாருப்பா, இப்படி ஏடாகூடமா ரிஷிக்கு, பாதகமா போட்டோ எடுத்து பேப்பரில் போட்டது, உமா டியர்? Last edited: Jul 10, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #45 ரிஷி, அடிச்ச அடியில, அபி, மயங்கி விழுந்துட்டாளே ஐயோ பாவம், அபி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #46 தைலா டியர், வழக்கம் போலே சிறந்த தோழி-ன்னு, ப்ரூவ் பண்ணுறாள், உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #47 ரிஷியின் பெற்றோர், ரொம்ப நல்லவங்களா, இருக்காங்களே, உமா டியர் Last edited: Jul 10, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #48 தைலாவுக்குத்தான் ரிஷிவர்மன், அபிராமியை கல்யாணம் செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி?
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #49 தீபிகா உட்பட எல்லோருக்கும் அபியைப் பிடித்திருக்கு, உமா செல்லம் Last edited: Jul 10, 2017
banumathi jayaraman Well-Known Member Jul 10, 2017 #50 ரிஷியின் மீது, விழுந்த பழியை நீக்கவும், அபியின் வாழ்க்கை, நல்லா இருக்கவும், சுரேஷ், நல்லதொரு முடிவாக இருவருக்கும் திருமணத்தை, நடத்திவிட்டார், உமா டியர் மிக நல்ல முடிவு தான், உமா செல்லம் Last edited: Jul 10, 2017
ரிஷியின் மீது, விழுந்த பழியை நீக்கவும், அபியின் வாழ்க்கை, நல்லா இருக்கவும், சுரேஷ், நல்லதொரு முடிவாக இருவருக்கும் திருமணத்தை, நடத்திவிட்டார், உமா டியர் மிக நல்ல முடிவு தான், உமா செல்லம்