Vizhiyinil Mozhiyinil....7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, உமா
சரவணன் டியர்
ரிஷி டியர், ரொம்பவே
பாவம் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒரு நல்லவனுக்கு,
ஒழுக்கமானவனுக்கு,
இப்படி ஒரு சோதனையா,
உமா
செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாருப்பா, இப்படி ஏடாகூடமா
ரிஷிக்கு, பாதகமா போட்டோ
எடுத்து பேப்பரில் போட்டது,
உமா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரிஷி, அடிச்ச அடியில,
அபி, மயங்கி விழுந்துட்டாளே
ஐயோ பாவம், அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தைலா டியர், வழக்கம் போலே
சிறந்த தோழி-ன்னு, ப்ரூவ்
பண்ணுறாள், உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷியின் பெற்றோர்,
ரொம்ப நல்லவங்களா,
இருக்காங்களே, உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தைலாவுக்குத்தான் ரிஷிவர்மன்,
அபிராமியை கல்யாணம்
செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி?
 

banumathi jayaraman

Well-Known Member
தீபிகா உட்பட எல்லோருக்கும்
அபியைப் பிடித்திருக்கு, உமா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரிஷியின் மீது, விழுந்த பழியை நீக்கவும்,
அபியின் வாழ்க்கை, நல்லா இருக்கவும்,
சுரேஷ், நல்லதொரு முடிவாக இருவருக்கும்
திருமணத்தை, நடத்திவிட்டார், உமா டியர்
மிக நல்ல முடிவு தான், உமா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top