கல்யாண வீட்டுல தான் வயசு பொண்ணுங்க கொஞ்சம் பிரீ-யா
கலகலப்பா சுத்தி வருவாங்க ...இப்போ அதுவும் போச்சா ....புகழ் பிடிக்குது ...புகழ் நிதி இரண்டு பேருக்கும் ஒரே வயசா ....
முனீஸ் ஏன் இப்படி பொண்டாட்டி கிட்ட இப்படி கோவ படறார் ....
அப்படி என்ன தான் நடந்தது ....சந்தியா வேற எப்போவும் ஒரு பயத்தோட வாய் பொத்திக்குறா ....பச்சை கிளி சந்தியான்னு தான் தெரியுது ....கல்யாணத்துக்கு முனீஸ் மறுத்துடுவாரா ....
இப்படி சிக்கலான உறவுகள் கதை எப்போவும் பிடிக்கும் ...
இன்டெரெஸ்ட்டிங் எபிசொட் ...
நன்றி ஹேமா