Viral Theendidu Uyirae - 3

#33
முனிஸ் சொல்லுறது சரி தான்.... கல்யாணத்திலனு இல்ல எங்கயும் பெண் பிள்ளையை தனியா விட முடியல.... ஆனா என்ன அதை கொஞ்சம் தன்மையா சொல்லலாம்.... முனிஸ் பொண்டாட்டி இருக்கும் போதே இந்த பாடு படுத்துறவுங்க எல்லாம் பின்னாடி ரொம்ப அனுபவிபங்க கொஞ்சம் உஷார்யா இருங்க....வசீ நீ பாத்தது தியா தானே....
 




kayalmuthu

Well-Known Member
#36
இந்த முனிஸ் மாதிரி நிறைய ஆளுங்க இருக்காங்க sis நான் பார்த்திருக்கேன்... வசி நீ வந்து தான் அவரை செய்யணும்.. ஹா ஹா..
இப்போ பொண்ணு சந்தியா யா வா இல்ல சந்நிதியா இதை வச்சு பிரோப்ளேம் வருமோ
 




Suvitha

Well-Known Member
#40
ஹையோ! பச்சைக்கிளியை எதிர்பார்த்து வசி வந்தால் பச்சைக்கிளி இப்படி வராமல் இருந்துட்டாளே...
 




Advertisement

New Episodes