Viral Theendidu Uyirae - 3

Advertisement

eanandhi

Well-Known Member
Super sis semàiya iruku
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


விரல் தீண்டிடு உயிரே - 3 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 3 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

முனீஸ் :devilish:
யாருப்பா இவரை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்தது......

அச்சோ வசீ..... பச்சைக்கிளி ஏமாத்திடுச்சே......
வராமல் போய்ட்டாளே.......
ஆனாலும் dont worry......
உங்கம்மா உன்னை விட தீவிரமாக இருக்குறாங்க......
இந்த கொடுமைக்கார அப்பா கிட்ட இருந்து சீக்கிரம் காப்பாத்துடா......

கல்யாணவீடு ஒன்னு தான் பொண்ணுங்க உறவுக்காரங்களோட ஜாலியா சந்தோஷமா இருக்கும் இடம்........
அங்கேயும் வந்துட்டானுங்களா இடிமன்னன்கள்......
புகழ் அந்த கையை உடைக்காமல் விட்டுடியே......
 
Last edited:

Janavi

Well-Known Member
Appaa...குடும்ப உறுப்பினர்கள், உறவுமுறை சிக்கல்கள், எல்லாமே அருமை....ஆன முனி- நீதி க்கும் என்ன பிரச்சனை..... எவ்வளவு கோபம்.... Nice ud sis..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top