laksh14
Well-Known Member
simply suprb epi didi
simply suprb epi didi
சூப்பர்மஞ்சு
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?
ருத்ரன்
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
கணவன்கதிர் நல்ல நண்பன்...
ருத்ரன் நல்ல காதலன்+காவலன்