venpani Malare..! - 2

Advertisement

Sharmila Natarajan

Active Member
Either Vetri is acting infront of Kavi as if he has no tension no matter what happens to her

or

Vetri and Kavi are not the pair. But why is Kavi staring at Vetri? He seems to be normal. How come he is not angry or not bothered about his friend Sarathi?
 

Nachu

Well-Known Member
என்ன அக்கா இப்படி பூச்சாண்டி காட்டுறிங்க ? இரண்டாவது பதிவுல செம்ம ட்விஸ்ட் . சாரதி பரவாயில்லை
னு பிடிவாதமா அவளையே கல்யாணம் பண்ண போர்க்கொடி பிடிப்பானோ ?
வெற்றி ஏன் எது மேலயோ என்னமோ பெய்யுது அப்படினு ரியாக்ஷன் காட்டுறான் ?
அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்.
 

Adhirith

Well-Known Member
கவி டைவோர்ஸி.....நல்ல டுவிஸ்ட்...
வெற்றி தான் ex ஆ....
இரண்டும் செம அழுத்தம்...
அடுத்த டுவிஸ்டுக்காக. வெயிட்டிங்....
 

Manimegalai

Well-Known Member
சாரதி வெற்றி இணைந்து இருக்கும் கடைசி தருணம்:(வரிகள் உண்மையா...
கவிப்பாரதி சொன்ன உண்மைக்கு....சாரதி குடும்பத்து பதில் படிக்க ஆவலுடன்:)
 

Shri lakshana

Well-Known Member
Hi sis nice ud. ....I thought both know each other .....no va she is looking vetri mama ku onum theriyalaiye. ......super twist sis yena achi waiting for the next interesting ud. ....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top