Velviyil Veezhntha Maname - 18

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சிவன் கல்யாணத்தப்ப கூட இவ்வளவு சொல்லல..

சிவா ஹீரோ ஆக்காமல் முகிலன் ஹீரோவா காமிச்சிங்க

அருண ஹீரோவா காமிக்கிற நேரத்துல ஷிவா ஹீரோயிசத்த சொல்றிங்க

அருண் ஹீரோ வாங்கும் மாற யார் கதை வரும்???
கேள்வியின் நாயகி பட்டம் இன்று மாறி விட்டது.

இத்தனை கேள்வியா ...மீ பாவம்.
 

Hema27

Well-Known Member
நல்ல அறிவுரை மலர்க்கு மட்டும் இல்லை இன்றய இளைய தலைமுறைக்கும் தான்.

பொஸ்க்குன்னு தற்கொலை பண்ணிறாங்க...
அதை வச்சி ஆதாயம் தேடும் ஆர்ப்பாட்ட கூட்டம் னு ஒரு fashion போல பெருகி வருது.
 

Manimegalai

Well-Known Member
Hi ponsma..
Nice epi..
11 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட ஆசிரியர் திட்டினார் தற்கொலை என்று செய்தி பார்த்தேன்:(அதன் தாக்கம் உங்கள் வரிகளிலும் இருக்கு..
சிவன் வாய்மொழியில்:)
சும்மா சீன் காட்டியிருக்காங்க சிபி டாக்டர் குரூப்...ஆபத்து இல்லையே...நல்லது..
மலர் அப்பாவும் சம்மதம் சொல்லிட்டார்..
நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
வாவ், சூப்பர்ப்,
பொன்ஸ் டியர்
சிவனேந்திரனின்,
பெருமைகளைக்
கேட்க ரொம்பவே,
சந்தோஷமா இருக்கு பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top