Thuli kaathal keten..... 8

Advertisement

Manimegalai

Well-Known Member
நைஸ் எப்பி,
ஆனால் மொத்த குடும்பமும் தேவிக்கு ஆதரவா இருக்காங்க... அதை பார்த்து இன்னும் கோபமா???
பிளாக்மெயில் பண்ணுவாங்களா ??? உடல்நிலை காரணம் காட்டி....
என்ன செய்ய போறாரு போலீஸூ;)
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வீணான கோவம் கெத்து வெத்து னு இத்தன வர்ஷம் வீண் பண்ணிட்டாங்க..உறவுகள கெடுத்துகிட்டாங்க..இனி என்னாக போது??

s s veenaana kovam thaan aana enna seya ippavum sila appdi irukanga thane
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வெகு அருமையான UD, சரயு டியர்
ஹய்யோ, எப்பவோ நடந்த ஒரு சின்ன விஷயத்துக்குப்
போயி, இத்தனை அலட்டலா?
வன்மமா?
கோதாவரி, இது உங்களுக்கே நல்லாயிருக்கா?
உங்க பையனோட இது லைப் இல்லையா?
சரவணன், ரொம்பவே பாவம்தான்
இதிலே, கோதாவரி அம்மாவுக்கு, ப்ரெஷர் வேறயா?
கிழிந்தது போ,
Waiting for your next lovely ud, eagerly, சரயு செல்லம்

nalla kelunga banuma

athae kothaarikku appdi enan pidivaatha,,,

pavam sarvanan
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam


காலம் கடந்தும் மிக சாதரணவிடயத்திற்கு,அதுவும் ஒரு சிறு கேலி,அதனைஇவ்வளவு வருடமும் வெறுப்போடும் கோபத்தோடும் சுமந்துகொண்டு திரிகின்றாரே,இதனால் பாதிக்கப்படுவது அவரது மகனும் அவரது உறவுகளும்தான்.



நன்றி
Aravin22

s s enna seya...

namil palarum appdithane irukom
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நைஸ் எப்பி,
ஆனால் மொத்த குடும்பமும் தேவிக்கு ஆதரவா இருக்காங்க... அதை பார்த்து இன்னும் கோபமா???
பிளாக்மெயில் பண்ணுவாங்களா ??? உடல்நிலை காரணம் காட்டி....
என்ன செய்ய போறாரு போலீஸூ;)

police pavamnga...

mulikka than mudiuymm
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top