Thuli kaathal keten..... 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வெகு அருமையான UD, சரயு டியர்
ஹய்யோ, எப்பவோ நடந்த ஒரு சின்ன விஷயத்துக்குப்
போயி, இத்தனை அலட்டலா?
வன்மமா?
கோதாவரி, இது உங்களுக்கே நல்லாயிருக்கா?
உங்க பையனோட இது லைப் இல்லையா?
சரவணன், ரொம்பவே பாவம்தான்
இதிலே, கோதாவரி அம்மாவுக்கு, ப்ரெஷர் வேறயா?
கிழிந்தது போ,
Waiting for your next lovely ud, eagerly, சரயு செல்லம்
 

aravin22

Well-Known Member
Hi mam


காலம் கடந்தும் மிக சாதரணவிடயத்திற்கு,அதுவும் ஒரு சிறு கேலி,அதனைஇவ்வளவு வருடமும் வெறுப்போடும் கோபத்தோடும் சுமந்துகொண்டு திரிகின்றாரே,இதனால் பாதிக்கப்படுவது அவரது மகனும் அவரது உறவுகளும்தான்.


நன்றி
Aravin22
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top