Exactly...mam again u have stopped at a very crucial moment in the story.. so please next ud seekram podunga...this epi was too very interesting...
@Kani-hema சரண் செல்லாது செல்லாது........ Epi 16 & 17 ல சொன்னதுக்கும் விஜி சொல்றதுக்கு ஒத்துபோகலை.........
வீட்டுக்கு போனதும் இன்னைக்கு மொத்தமா தட்டி தூக்கிடுறேன்
கடைசில ஸ்பாட்லேயே தட்டி உன்னை தூக்கிடுவாள் போலயே......
அஷ்மி rocks
அதி துவா செம
பிரசாத் அஷ்மி சாம்பார் ரசம் தூக்குத்துரை வெள்ளெலி
ஊரையே கலக்கும் பிரசாத் இப்போ என்ன பண்ண போறானோ?????
விஷால் செய்த தவறுக்கு உடனடி தீர்வை யோசித்தவள் இன்று செய்வதறியாமல் கல்லென சமைந்து நின்றாள்......
விஷால் அப்போ friend தம்பி....... தண்டனை உடனே........
பிரசாத் ஹஸ்........ அதே தண்டனை கொடுக்கமுடியுமா என்ன???
வெளியே தெரியாமல் வலிக்க வலிக்க கேள்வி கேட்பாள் போலவே......
Epi சூப்பர் & இப்போவும் டென்ஷன் ல விட்டுடீங்க எங்களை.........