Then Thelikkum Thendralaai - 19

Advertisement

தரணி

Well-Known Member
அஷ்மி பத்தி உன்னோட கோட்டை எல்லாம் இப்போ தகர்ந்து போச்சே பிரசாத்.... எது தெரிய கூடாதுணு நினைச்சியோ அது கச்சிதமா தெறிஞ்சி போச்சு..... அதி வலிக்குதுனு அஷ்மி சொல்லும் போது ....கொடுமையா இருக்கு....
 

mibrulz

Member
:love::love::love:

@Kani-hema சரண் செல்லாது செல்லாது........ Epi 16 & 17 ல சொன்னதுக்கும் விஜி சொல்றதுக்கு ஒத்துபோகலை.........

வீட்டுக்கு போனதும் இன்னைக்கு மொத்தமா தட்டி தூக்கிடுறேன் :LOL::LOL::LOL:
கடைசில ஸ்பாட்லேயே தட்டி உன்னை தூக்கிடுவாள் போலயே......

அஷ்மி rocks :love::love::love:
அதி துவா செம :D:D:D
பிரசாத் அஷ்மி சாம்பார் ரசம் தூக்குத்துரை வெள்ளெலி :love::love::love:
ஊரையே கலக்கும் பிரசாத் இப்போ என்ன பண்ண போறானோ?????

விஷால் செய்த தவறுக்கு உடனடி தீர்வை யோசித்தவள் இன்று செய்வதறியாமல் கல்லென சமைந்து நின்றாள்......
விஷால் அப்போ friend தம்பி....... தண்டனை உடனே........
பிரசாத் ஹஸ்........ அதே தண்டனை கொடுக்கமுடியுமா என்ன???
வெளியே தெரியாமல் வலிக்க வலிக்க கேள்வி கேட்பாள் போலவே......



Epi சூப்பர் :love::love::love: & இப்போவும் டென்ஷன் ல விட்டுடீங்க எங்களை.........
Exactly...mam again u have stopped at a very crucial moment in the story.. so please next ud seekram podunga...this epi was too very interesting...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆஹா நந்தினி நீயே இப்ப பிரசாந்த் வாழ்க்கையில சிக்கலை கொண்டுவந்துட்டையே... அவன் செஞ்ச தப்புக்கு தண்டனையா இனி அவன் படபோற கஷ்டமுன்னா அப்ப அவனுக்கும் உனக்கும் வித்தயாசமே இல்ல போ... தெரியாமையே தான் ரெண்டு பேரும் தப்பு செஞ்சிட்டீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top