Then Thelikkum Thendralaai - 18

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 18

இனி இதன் பதிவு சலசலக்கும் மணியோசை முடிந்த பின்பு தான் ப்ரெண்ட்ஸ். அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை அஷ்மி பிரசாத் வருவார்கள் :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 

Joher

Well-Known Member
:love::love::love:

பிரசாத் நீ காலி.....
உண்டு இல்லைனு உன்னை ஆக்கப்போறா......
விஷாலையே கதற விட்டா.....
உன்னை சும்மாவிடுவாளா?????
உன் மேல loves வந்துடுச்சு அஷ்மிக்கு.....
அதான் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறா......
நீ சொல்லிடுவியா என்ன?????
யாருடா அஷ்மிக்கு சொன்னது? அவனே தான் உளறிட்டான்*:eek::eek::eek:

அதி துவா செம...... ராஜாங்கம் பையனாவே மாறி விட்டான் அதி :love::love::love:

பூரணிக்கு இது தான் கொடுக்கணும்..... தனியா போய் காலம் தள்ளட்டும்.....

Wow அதிரூபன்'s epi இது :love::love::love:

அதுக்கு இணையா பிரசாத் :LOL:

என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய் அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன :eek::eek::eek:

Awesome சரண் :love::love::love:

*************************************
Epi 16...
நினைவில்லாத பொழுதில் கூட தன்னுடைய தவறு அவளுக்கு தெரியவே கூடாது என்று தானே நினைக்க போவதையும் அறியவில்லை.....
எதிர்பாராதே நேரத்தில் தன வாயால் சொல்லப்போவதும் அவனே......

Epi 17....
என்னவோ அவளிடமே நேருக்கு நேராய் பேசுவது போல அவளின் கையை பிடித்துக்கொண்டு அதை பார்த்தே மனதோடு பேசினான்......
"நான் எதையும் வேணும்னு செய்யலை அஷ்மி....... அப்போ உள்ள என்னோட சூழ்நிலை என்னோட திமிர்..... அகம்பாவம்ன்னு கூட சொல்லலாம்...... தப்பு பண்ணிட்டேன்......சரி பண்ணிட்டேன் தான்..... ஆனாலும் தப்பு தானே...... நீ இதை தான் சொல்லுவ........"

மனசோட பேசுறேன்னு மனசு பக்கத்துல அவளை அணைச்சி வச்சிக்கிட்டு இவனே தான் உளறிட்டான்......

@Kani-hema :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top