Then Thelikkum Thendralaai - 18

Advertisement

Saroja

Well-Known Member
அதி அஷ்மி அரவணைப்பு:cry:
பிரசாத் நிறைகுடமாக(y)

துவா அதி காதல்:love:
அதிரடியான முடிவு பூரணிக்கு
பிரசாத் மாட்டிக்கொண்டான்
சொன்னது யார்? தனம்
அருமையான பதிவு
 

Sundaramuma

Well-Known Member
பிரமாதம் ஹேமா :love::love:
யாரு சொல்லி இருப்பா ....பிரசாத் கூட அப்போ இருந்தவங்க ???
அதிரூபன் அஷ்மி பாண்டிங் எப்படி ஆரம்பித்தது ஹேமா ...
முதல் பாகம் படிக்கிறப்போவே இந்த கேள்வி தான் எனக்கு .....
அதிரூபனை விட 2 or 3 வயது சின்னவளா தான் அஷ்மி .....
அப்பா இருவரும் நண்பர் தான் என்றாலும் இப்படி ஒரு extraordinary
பாண்டிங் எப்படி அவங்களுக்குள்ள வந்தது .....அப்படியே அள்ளிக்கிட்டு
போகுது ....
 

EswariSasikumar

Active Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 18

இனி இதன் பதிவு சலசலக்கும் மணியோசை முடிந்த பின்பு தான் ப்ரெண்ட்ஸ். அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை அஷ்மி பிரசாத் வருவார்கள் :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஆஹா கேட்டாளே ஒரு கேள்வி.பிரசாத்து நீ காலிடா.மயிலு கண்ணுலயே விரல் விட்டு ஆட்டுறவ ஒண்ண விட்டுறுவாளா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top