The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஹாய் சவீதா,
நிறைவான பதிவு. சைத்துவின் விளக்கம் அருமை. நிறைவுன்னு சொன்ன பிறகு வேற வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லைன்னு தோன்றுகிறது. நன்றி சவீ.

:) :)
:) :)
:) :)
:) :):)
 

kayalmuthu

Well-Known Member
இந்த நாள் இனிய நாளாக. அமைந்தது அ க் கா. Super story sis.mituvin all question clear ayituthu si.super sis.read panna enkkum. Than .sis. but saithanyankon jaam selfish than mithva ivvalo nal thavikkavitutanla .ha ha ha sara yu sis kku kobam vanthutume ...irunthalm seba sonnamathri mithu love true love sis. I miss mithu and saithanyan so so so. Sis.thanks for wonderful story sis.a
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
hi heroine....

he he he nanum vanthutte karuthu solla....

unga story la ye ithu konjma diff ana story ka... i really like that..

enna konjam seekiram mudinjiduchonu oru ennam...

collector sir ippdi shuttle a irunthe ellar manasulayum idam pidichittaar...

real characters.... over heroism ilai athe pola mithra..

normal woman than aanalum ava husband mela irukka love avalai super a kattuthu...

then intha aswini loosuuuu...

nejamave avalai padikum pothellam enaku appdithan thonu,,,, eppavo mudinju pona onnai pidichitu ipo varaikum iluthu... shappaaaaaaaaa...

nalla velai intha saithu aswini a marag pannalai..

climax part super kka..

nalla convo...

seekiiram adutha kathai oda vaanga heroine.....

வாம்மா மின்னல்...

Tangu baby... என்னாது இது தான் டிபரன்ட்டா இருக்கா... தேங்க்ஸ் டியர்... சீக்கிரம் முடிச்சா ரொம்ப சீக்கிரம் முடிச்சுட்டீங்கனு கேட்கறீங்க... அப்போ மெர்குரி மாதிரி ஒரு வருஷத்துக்கு கதை எழுதினா ஓகே வா செல்லம்...

அடுத்த கதையோட சீக்கிரம் வரணுமா, வந்திடறேன்டா... கண்டிப்பா ரொம்ப லேட்டா எழுதுவேன் ஓகேவா... :p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi savee kka.....finally. சொல்லிட்டானே அவன் காதல......!.... Super kka..... ...English LA சொல்லாம அவன் காதல் தமிழ் ல சொன்னது ..ரொம்ப பிடித்தது...... ஆஹா மித்ராக்கு அவன் கொடுக்கும் தண்டனை ஹம்ம்super kka.....எப்போதும் இதுங்க ரெண்டு பேரும் romance start பண்ணிட்டு சண்ட வந்துருமா..... இங்க அப்படி இல்ல....அப்பாடா............. .இவ்வளவு நாள் பேசாத த இப்போ பேசி புரிஞ்சுகிட்டாங்க........எந்த உறவுகளிலும் பேசுதல் புரிதல் இருந்தா வாழ்க்கையில் சந்தோஷம் ங்ர மழை பெய்யும்..... அப்படி தானே. Savee kka........சீக்கிரமே அடுத்த படைப்போட வாங்க......will wait kka..:)

ஹாய்டா ரூபி,

நன்றி டியர்... ஆமா ஆமாடா சொல்லிட்டானே அவன் காதலை, சொல்லும் போதே சுகம் தாளலை... ஒரே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா தான்டா... ஆங்கிலத்தில சொன்னா கிக் இல்லைடா, அதான் பயபுள்ளை தமிழ்ல சொல்லிருச்சு போல...

ரொம்ப சரியா சொன்னேடா பஉறவுகளில் புரிதல் இருந்தா தான் வாழ்க்கையில் சந்தோஷ மழை பெய்யும்... அடுத்த படைப்போட சீக்கிரமே வர்றேன்டா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top