Suvitha's Kanavu Kai Sernthathu 18

Advertisement

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு
குமரன் இந்த நிகழ்வ ஒரு பாடமா எடுத்துட்டு பொறுமையா இருந்தா நல்லா இருக்கும்
கண்டிப்பா...
நன்றி சரோஜா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹஹஹ... எல்லாம் ஒரு பரபரப்பை மெயிண்டெயின் பண்ணத்தான் நீல்ஸ்...(அடுத்த எப்பில வர்ற சஸ்பென்ஸ் க்கு நமக்கு அடி விழுந்தாலும் விழுமோ:unsure::unsure:)
வேற ஒன்னும் இல்ல நீல்ஸ்...அடுத்த எப்பியை நினைச்சு இப்பவே என் மைண்ட் புலம்ப ஆரம்பிச்சிடிச்சி;)
:giggle:பத்திரம் பா
 

Janavi

Well-Known Member
குமரனுக்கு பவானி சொல்றது சரிதான்.... Suspense la தான் முடிப்பிங்களா.....என்ன காலையில் interview முடித்து விட்டு evening function க்கு வந்துடுவாரா.....Nice ud sis
 

Suvitha

Well-Known Member
குமரனுக்கு பவானி சொல்றது சரிதான்.... Suspense la தான் முடிப்பிங்களா.....என்ன காலையில் interview முடித்து விட்டு evening function க்கு வந்துடுவாரா.....Nice ud sis
ஆஹாங்...;)
புதன்கிழமை ஓடிவந்துடுறேன் ஜானு
நன்றி மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top