Suvitha's Kanavu Kai Sernthathu 18

Advertisement

Pashy2k

Well-Known Member
Hi suvi.
Naveen maadiri avan parents maadiri thappa unarndhu feel panni thirundhravanga ethana Peru irukaanga indha kaalathula
Mun kobhi ya irundhaalum kumaran and his friendship, pramaadham suvi
Final exam pass panniyaache. Super
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
இந்த நவீன் பையன்தான் பொறாமையில பொங்கி பொசுங்கி ஏதாவது பொங்கல் செஞ்சிருப்பான்னு நாங்கதான் அப்பமே சொன்னோமில்லே
இப்போ என்ன புது பிரச்சனை?
சிந்து பாப்பாவின் பிறந்த நாள் அன்னிக்குத்தான் பரணிதரனுக்கு இன்டெர்வியூவா?
 
Last edited:

Hema Guru

Well-Known Member
நேர் காணல் ல என்ன கோணல்? போன epi la தம்பிய குற்றவாளி ஆக்கி tension ஆக்கினது போறாது? இப்போ அண்ணா interview la enna tension? நிம்மதியா கதை படிக்க விடுங்க பா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சஸ்பென்ஸ்ல முடிக்கிறதே வேலையா வச்சு இருக்கீங்க... அதான் மெயின் எக்சாம்ல நல்ல மார்க் எடுத்தாச்சே... அப்புறம் இன்டர்வியூல என்ன??? ஒருவேளை சிந்து பிறந்தநாள் அன்னைக்கு தான் இன்டர்வியூவா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top