Suvitha's Kanavu Kai Sernthathu 18

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
குமரன் இந்த நிகழ்வ ஒரு பாடமா எடுத்துட்டு பொறுமையா இருந்தா நல்லா இருக்கும்
 

Suvitha

Well-Known Member
Hi suvi.
Naveen maadiri avan parents maadiri thappa unarndhu feel panni thirundhravanga ethana Peru irukaanga indha kaalathula
Mun kobhi ya irundhaalum kumaran and his friendship, pramaadham suvi
Final exam pass panniyaache. Super
ஆமாம் நித்யூ.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது திருந்துறவன் தான் மனுஷன்.
நன்றி நித்யூ...
 

Suvitha

Well-Known Member
ஹா ஹா ஹா
இந்த நவீன் பையன்தான் பொறாமையில பொங்கி பொசுங்கி ஏதாவது பொங்கல் செஞ்சிருப்பான்னு நாங்கதான் அப்பமே சொன்னோமில்லே
இப்போ என்ன புது பிரச்சனை?
சிந்து பாப்பாவின் பிறந்த நாள் அன்னிக்குத்தான் பரணிதரனுக்கு இன்டெர்வியூவா?
ஹஹஹ... பானுமா கெஸ்ஸிங் தப்புமா என்ன?

உங்க கேள்வி க்கு பதில் அடுத்த பதிவில் சொல்லுறேன் பானுமா.
நன்றி
 

Suvitha

Well-Known Member
நேர் காணல் ல என்ன கோணல்? போன epi la தம்பிய குற்றவாளி ஆக்கி tension ஆக்கினது போறாது? இப்போ அண்ணா interview la enna tension? நிம்மதியா கதை படிக்க விடுங்க பா
ஹஹஹ... எல்லாம் ஒரு சின்ன பரபரப்பு க்காத் தான் ;)
நன்றி மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top