Nice update
குருவி கூட்டை பத்தி சொன்னது ரொம்ப நல்லா இருந்துச்சு....
மாமனார் திரட்டு பால் செய்யறதும், அண்ணன், தம்பி சமைக்கிறதும்
மருமகளோட குழப்பத்தை மாமியார் தீர்த்து வைக்கிறதும் எல்லாம் அருமை... கூட்டு குடும்பத்தை அழகா கண் முன்னாடி நிருத்துறீங்க..
ஐய்யையோ அந்த பஸ் ஓனரோட பையன் என்ன செய்ய போறானோ???