எழுத்தாளர் தோழமைகளுக்கு ஒரு வேண்டுகோள். கதையுடைய கடைசி ud either நிறைவு or இறுதி or final nnu heading குடுங்க பா ப்ளீஸ். Search la poi completed stories kandupidikka easy ya irukum. என்னை போல பல பேர், கதை முடிந்ததும் படிக்கலாம் என்று காத்திருப்பார்கள். அவங்களுக்கு help aa , இருக்கும்.
Hi everyone. Story link irukra post kkum mattum like poda varalai. Comments kku like poda varudhu. Nethu lerndhu ippdi irukku. Ellarkkum appdi dhaan Iruka enna??