Stay Safe... Stop the spread...

Joher

Well-Known Member
#1
Friends...
FB ல தெரிஞ்ச நியூஸ் தான்...... Writer Priya Prakash-க்கு கொரோனா தான்..... பட் அன்னைக்கு better னு தான் சொன்னாங்க.....

இங்கே நாம தினமும் பார்க்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள் சில பேர் இங்கே இப்போ எல்லாம் பார்க்கமுடியுறதில்லை.....

சுத்தி சுத்தி நிறைய நியூஸ்....... தெரிஞ்சவங்க, பிரபலமானவங்கன்னு தினமும் நிறைய நியூஸ் கேட்கிறோம்.......
கொள்ளை நோய் னு நாம படிச்சிருப்போம்...... இப்போ கண் முன்னாடி கோரத்தாண்டவமாடுது......
இந்த முறை ஒருத்தங்களுக்கு மட்டுமில்லாமல் குடும்பத்திலேயே பரவிவிடுகிறது......
எங்க பக்கத்து பிளாட்ஸ் 3 4 வரிசையா நிறைய கொரோனா கேஸேஸ்......

தேவையில்லாமல் எதுக்காகவும் வெளியே போகாதீங்க....... பிள்ளைங்களையும் வெளியே விடாதீங்க......
நாமளும் ஒத்துழைத்தால் மட்டுமே இதை ஒழிக்கமுடியும்......

காய்ச்சல் வந்தால் கண்டிப்பா டெஸ்ட் பண்ணுங்க..... அல்லோபதி & நாட்டு மருந்து ரெண்டு சேர்ந்து தான் நிறைய பேர் எடுத்துக்குறாங்க.......

விரைவில் இந்த கொள்ளை நோய் நம்மைவிட்டு அகன்று போக வேண்டிக்கொள்வோம்...

Stay Safe...
Stop the spread...
 




ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#5
அருகில் ...அறிந்தவர் தெரிந்தவர் என தற்போது நிறைய இழப்புகள் . தயவு செய்து வீட்டிலேயே இருப்போம். வந்தவர்களுக்கு திரும்ப வருமா வராதா தெரியாத நிலையில் ... சென்ற வருடம் தொற்றில் பாதிக்கப்பட்ட போது எடுத்துக் கொண்ட மருந்துகள் உணவுகளை தான் தற்போதும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். முடிந்த அளவு வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம்.... பிரியா பிரகாஷ் முகம் தெரியாது... தினமும் நம்மோடு பயணித்தார் ... நம்பமுடியாத இழப்பு ... ஆன்மா சாந்தியடையட்டும்.
 




#7
சில தகவல்கள்
covid இப்போதைக்கு போகாது .... குறைந்த பட்சம் 4 அலைகள் வரும்....
வருடா வருடம் தடுப்பு ஊசி போட்டுக்கணும் ....தடுப்பு ஊசி போட்டுட்டா வராதுன்னு இல்லை ....
வரும் .....ஆனா அதன் தீவிரம் குறைந்து இருக்கும்.... இப்போ வந்து இருக்கிற variant காத்துல பரவரதா
தகவல்.... வட நாட்டுல காற்று முன்னமே நிறைய மாசு பட்டது ....அதோட இதுவும் சேர்ந்துடுச்சு ....

இந்தியன் govt vaccine தன்னோட நாட்டுக்கு வைத்து இருந்து இருக்கணும் .... மத்த நாடுகளுக்கு அனுப்பிட்டாங்க .... தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் .... இப்போ vaccine இல்லாம மக்களுக்கு
கஷ்டம் ....தமிழ் நாடு அரசு லாக் டோவ்ன் பண்ணி இருக்காங்க ...முன்னமே பண்ணி இருக்கணும் ....இப்போ பண்ணினது நல்லது ..... காற்று கொஞ்சமாவது சுத்தமாகும் ..... வெளில போகும் போது 2 மாஸ்க் போட்டுட்டு போங்க .... வித்யாசமா பார்த்தா பொருட்படுத்த வேண்டாம் ...ஸ்டே safe .
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes