குடும்பச் சூழல்கள்... தொடர்ந்து தர இயலாமல் செய்து விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள் ஃபிரண்ட்ஸ்.. இனி தொடர்ந்து வந்து விடும்... கனதயும்..முடிந்தும் விடும். காத்திருந்த வாசகர்களுக்கு என் மன்னிப்பும் நன்றியும்..
Break நிறைய எடுக்காம எபி கொடுத்து சீக்கிரம் முடிக்க பார்க்கிறேன் ஃபிரண்ட்ஸ் VEK க்கான உங்கள் அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன் ஃபிரண்ட்ஸ்... Thank you .
பிறக்கும் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்வில் அன்பையும் ...மகிழ்ச்சியையும் ... நோயற்ற வாழ்வையும் ... குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் புதிய ஆண்டாக மலர வாழ்த்துக்கள் தோழமைகளே.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஃபிரண்ட்ஸ்.
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.... 'மெளனம் சொல்லும் வார்த்தைகள் 'நாளை இறுதிப் பதிவு.கதைனு சொல்றத விட 'ரகு இசையின் 'காதல் தருணங்களின் தொகுப்புனு சொல்லலாம் .. படித்து விட்டு கருத்தை தெரிவியுங்கள் ஃபிரண்ட்ஸ்.முடிந்தால் அடுத்த வருடம் சந்திப்போம். Happy New year friends.