Sooryodhayam full pdf

Geethanjali

Well-Known Member
#21
இந்த அருமையான, சூர்யோதயம் நாவலைப் படிப்பது,
நம்ம ராம்குமார் டியர் தான், சகோதரரே

ஹாஹா உங்க ராம்குமார் டியரைப் பற்றிக் கேட்டதும் நீங்களே பதில் அளித்து விட்டீர்களா...
Thank uuuuuuuu love uuuuuu
 

Geethanjali

Well-Known Member
#22
ராம் குமார் யார் சகோதரி? { வேறு கதையின் ஹீரோ வா? அந்த கதையின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கலாம், மல்லி சகோதரி நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையில் தலைவியின் நாயகனை சேர்த்து இருப்பார் அதுபோல்}

பல கதைகளில் இப்படி வந்திருக்கிறது அண்ணா...
அதான் கொஞ்சம் மாத்தி யோசி ஸ்டைல்ல யோசிச்சு உங்களை குழப்பி விட்டுட்டேன்:cool: அதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் :D
 

Geethanjali

Well-Known Member
#23
என்னப் பேச்சு, இது சகோதரரே?
உங்கள் மீது, எனக்கு கோபம் வருகிறது
கனவில் கூட உங்கள் செல்ல மகளை, அருமைக்
குழந்தையை, இந்த சூர்யாவுடன் ஒப்பிடாதீர்கள்
நம்ம சூர்யா, பட்ட துன்பம் அவள் ஒருத்திக்கேப்
போதும், சகோதரரே
நமது எதிரியின் மகளுக்குக் கூட,
நமக்கு கெடுதல் நினைப்பவர்களின், மகள்களுக்குக் கூட,
இந்த சூர்யாவின் நிலை, வரக்கூடாது
அவளே பாவம், தகுதியற்ற இடத்தில அன்பு செலுத்தி,
ஒரு ஏமாற்றுக்காரனின் பொய்யானக் காதலை நம்பி,
ஏமாந்து போன ஒரு அபலை
எந்த சாமி புண்ணியமோ, இப்போது அவளுக்கு,
ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது
இந்த ''சூர்யோதயம்'' நாவல் எனக்கு வெறும் கதையாகத்
தோணலை, சகோதரரே
எங்கோ ஒரு அபலைப் பெண்ணிற்கு, நடந்தக்
கொடுமையான, நிஜ, நிகழ்வுகளாகத்தான் எனக்குத்
தோணுது, சகோதரரே
என்னோட இஷ்ட தெய்வத்தின் பெயருள்ள, தங்களது
அருமை, தங்க மகள் சீரோடும், சிறப்போடும், வாழையடி
வாழையாக, வாழ்வாங்கு வாழ வேணும்-னு, நான்
மனமார வாழ்த்துகிறேன், சகோதரரே
உங்களுடைய அருமைச் செல்ல மகள், அனைத்து
நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், எப்பொழுதும்
அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்வாள்,
சகோதரரே
இந்தக் குழந்தையின் வருங்காலம், சுபிட்சமாக அமைய,
எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேற, வாழ்வில்
எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்
எப்பொழுதும் உங்கள் செல்ல மகளுக்கு அருள்
செய்வார், சகோதரரே

சரியாகச் சொன்னீங்க மா... யாருக்கும் சூர்யாவின் நிலை வரவே கூடாது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் கூட!
 
Last edited:

Geethanjali

Well-Known Member
#24
இந்த ராம்குமார் டியர் யாரென்றால், இந்தக்கதையின்,
தொடர்ச்சியாக, நம்ம கீதாஞ்சலி டியரோட,
அருமையான ''தண்ணொளியாளின் தலைவனிவன்''
நாவலின் ஹீரோ, ராம்குமார் டியர்தான் இவர்,
சகோதரரே
:)
 
#27
Thanks you very much for giving us a such a nice story sister.
Soorya romba paavam but to be honest with you I feel really sorry about Vetry. He is not a bad person. He has got a mental illness.That's why he is behaving like that.
He expects love from Surya and he loves her too.
If Surya had managed to take him to the doctor's he would have over come with his problem.
Enna seyya vithi veitha Vali.
If you have a physical illness easily recognisable and it's not embarrassing to get treatment. Our people are afraid to get treatment for mental illness because of our society.
Sister, is this a real story?
I have seen situations like this in some people's life.
Surya's situation is really bad because apart from vetri's anger problem she is having financialproblems also.

Noone was there to show them correct direction such as counseling.
Even Surya was a clever and patient girl she didn't use it right way. She wasn't patient when he needed it. She shouldn't have back chatted when Vetry was angry. It made his situation worse. I am not telling he is right but in some situations you need to be patient. If both of them got angry it's not good.

When Surya realised about his problem it was too late.
Really sad story and lots of people are facing this problem.
My advice is if your husband is angry you also don't get angry.be calm.
You can't always be a 'puratchi pen' if you want to live a happy family life.
And for parents sometimes it's hard to leave your kids after their marriage but leave them to live their life.
Girls, don't always talk about your family with your husband if you want a happy family life. Keep it inside your heart. It's better for everyone.
Ayyo yaarum enakku scold Panna vaanam.
Manasula pattichci eluthitten.

Good luck Geethu sister
 

Latest profile posts

nizhal pola naanum.... ahh ahh.......
nizhal pola naanum nadai poda neeyum
thodarginra sontham nedungaala bantham,
kadal vaanam kooda niram maara koodum
manam konda paasam thadam maaridaathu,
naan vaazhum vaazhve unakkaagaththaane
naal thorum nenjil naan yenthum thene,
ennaalum sangeedham santhoasame,
vaai pesidum pullaanguzhal
neethaanoru poovin madal...
banumathi jayaraman wrote on saisri's profile.
My heartiest birthday wishes to you, Saisri Sir/Madam
banumathi jayaraman wrote on Gayusiva's profile.
My heartiest birthday wishes to you, Gayusiva dear
banumathi jayaraman wrote on Gayathri Krishnan's profile.
My heartiest birthday wishes to you, Gayathri Krishnan Madam

Sponsored