எவண்டா அவன் கையை பிடிக்க நினைக்கிறது???
அப்புறம் உனக்கு கை இருக்கணுமே சங்கரா
அந்த அடி
நல்ல மேனஜரா வேலையே வேண்டாம்னு ஓடிப்போய்டு..... தலை தப்பும்.......
துடைப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம்
தாத்தாக்கு நக்கல் ஜாஸ்தியா போகுது.....
வந்திருக்கது ஆபீஸ் கணக்கை தீர்க்க இல்லை.....
பொண்ணோட வாழ்க்கை கணக்கை தீர்க்க போல.......
பீடையை கூட வச்சுக்கிட்டே எந்த பீடையை ஒழிக்கப்போறாராம்???
இந்த சங்கரன் என்ன பண்ணி தொலைச்சான்???
கேமரா லிப்ட் னு சீப்பா ஐடியா வச்சிருப்பாரோ???
அடேய் உதய் கிராதகா
எங்கடா போன???
பவிக்கு........ என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்-னு போகவே டைம் சரியா இருக்கும்.......
இவனுகளையெல்லாம் நம்பி......
கைல போன் இருக்கு....... தைரியமா போ........
இவர் பணம் குடுத்து உனக்கு கல்யாணமாமா???
உங்க பணத்துக்கே ராஜகுமாரி நான் தான்னு சொல்லும்மா.......
ராஜகுமாரன் வந்துடுவான்......